திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த முக்கியமான முறைகேடுகள்
*. 2005 வரை அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் வாரிசுகளுக்கான 2% அரசு இடஒதுக்கீடு பிறகு கவர்னர் கோட்டா, NRI கோட்டா, சிறப்பு கோட்டா என விதவிதமான பெயர்களில் 20%ஆக உயர்த்தப்பட்டு சீட்டுக்கு 25 லட்சம் நிர்ணயித்தது. https://t.co/yyprgkB5Yg
. உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் உள்ளிட்டோரின் வாரிசுகளுக்கு சீட்டுகளை அளித்தது.
*. பேராசிரியர்கள் பணிநியமன தொடர் ஊழல்கள். 2008இல் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தற்காலிக விரிவுரையாளர்கள் 98 பேரை விதிமுறைகளை மீறி நிரந்தர விரிவுரையாளர்களாக பணியமர்த்திய குற்றச்சாட்டு.
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் மகன் ஜஸ்சித் சிங் பர்னாலா மற்றும் காங்கிரஸ் பிரமுகர் நிஜாமுதீன் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த பர்னாஸ் இன்டர்நேஷனல் மூலம் மின்னனு பொருட்கள் கொள்முதல் டெண்டரில் போலி நிறுவனங்களின் விலைப்புள்ளிகளைக் காட்டி செய்த மோசடி.
திமுக அண்ணா பல்கலைகழகத்தை பற்றி பேச அருகதையற்ற கட்சி..
No comments:
Post a Comment