தமிழ் நாட்டின் மாநில மலர். பூக்கள் அக்னிசலம்
என்றழைக்கப்படும்.
காய்களின் தன்மை... பச்சை நிறம். உள்ளே மிளகுப்
போன்ற விதைகள் காணப்படும். இதில் 'கோல்சிசின்', 'சுபர்பின்', 'கோல்சிகோசைடு',
'தையோகோல்சிகோசைடு' போன்ற அல்கலாய்கள்
உள்ளன. இவை கவுட் என்ற மூட்டு வீக்கம், வாதநோய்,தொழுநோய், வெண்குஷ்டம் மற்றும்
மூட்டு அலற்ச்சி நோய்களுக்கு சிறந்த மருந்து.
வெளிநாடுகளுக்கு ரூ.100 கோடி அளவுக்கு
ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இக்கிழங்கில் விஷத்தன்மை உள்ளது. விஷத்தன்மையை நீக்கியப் பிறகே பயன் படுத்துகி
றார்கள். நேரடியாகச் சாப்பிடக்கூடாது. உயிருக்கு
ஆபத்து. முடி கொட்டும்.
விஷக்கடிகளுக்கு, சொறி, சிறங்கு, படை, மேகநோய்
இவற்றிற்கு மருந்து தயாரிக்கிறார்கள். பேன்கள்
ஒழிக்கப்படுகின்றன.
உடல் நலம் காப்போம்.
No comments:
Post a Comment