சிவபெருமான், தனக்குத்தானே கோயில் எழுப்பி வழிபட்ட புண்ணியத் தலம்- அரியத் தகவல்கள்
சிவபெருமான், தனக்குத்தானே கோயில் எழுப்பி வழிபட்ட புண்ணியத் தலம்- அரியத் தகவல்கள்
பொதுவாக, கடவுளுக்கு, பக்தர்கள்தான் கோயில் கட்டி, அதில் சிலை வைத்து பூஜித்து வழிபட்டு வருவார்கள். சில
நேரங்களில், கடவுள் விரும்பிய இடத்தில் அல்லது கடவுள் அவதரித்த இடங்களில் பக்தர்களால்கோயில் எழுப்பப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு வருவதுண்டு. ஆனால் இங்கு ஒரு விநோதமாக, ஆச்சரியாக, சிவபெருமானே, தனக்காக ஒரு கோயில் எழுப்பி அதில் தனது லிங்க வடிவ சிலையை வைத் து வழிப்பட்டது என்ப து ஆச்சரியமான தகவல்தான்.
மயிலம் முருகன்கோயிலில், முருகன் மணக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்குராஜகோபுரம் எப் போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண் டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார் கழி திருவாதிரை யின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்றநாட்களில் பக்த ர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல் வார்கள். அனைவருக்கும் மேலான ஈஸ்வர னே கோயில் எழுப்பி சிவலிங்கப்பிரதிஷ் டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையி ல் நன்மை தருவார் கோயிலாகும்.
சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவ பூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரமாக இருக்கிறது. இக்கோயில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முற்பட்ட கோயிலாகும். நேபா ளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக் கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இர ண்டு அடுக்குகள்கொண்டது. இக்கோயிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சன்னதி க்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள் பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர்.

No comments:
Post a Comment