கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கரைத்து காலைதோறும் குடித்து வந்தால் . . .
கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கரைத்து காலைதோறும் குடித்து வந்தால் . . .
கீழாநெல்லிக்கு கீழ்காய்நெல்லி, கீழ்வாய்நெல்லி, பூமியாமலக், பூளியா பாலி என்று
பல்வேறு பெயர்களால் மருத்துவர்களால் அழைப்பதுண்டு. இந்த கீழா நெல்லி தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தானாகவே முளைத்து செழித்து வளர்ந்திருக்கும் கற்பக மூலிகை ஆகும். இதில் உள்ள மருத்துவ குணங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.
இந்த கீழாநெல்லி இலையை கையளவு எடுத்து மிக்ஸியில்போட்டு அரை த்து 1குவளை மோரில் கரைத்து காலைதோறும் குடித் து வந்தால் . . . வயிற்றில் ஏற்பட்டுள்ள ஆறாத புண்க ள் விரைவில் ஆறும். மேலும் புண்கள் ஆறிய பின்னும் இதனை தொடர்ந்து குடித்துவந்தால் எதிர்காலத்தில் புண்கள் ஏற்படாமல் தடுக்கவும் செய்யும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம். மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
No comments:
Post a Comment