Tuesday, June 6, 2017

உங்களுைடைய நிர்வாகத் தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது உண்மை .?

பாரதப் பிரதமர் அவர்களே. (I) .....
-..............................................
வணக்கம். !
தாங்கள் மிகச் சிறந்த நிர்வாகி என்பதும் , நேர்மையானவர் என்பதும் தெரியும்.!
உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை என்பது ,
கள்ள நோட்டு ஒழிப்பு,
கருப்பு பண ஒழிப்பு,
லஞ்ச லாவண்ய ஒழிப்பு ஆகியவற்றின் நடவடிக்கை என்பதை யும் நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர்.
தாங்கள் மீதோ ...
தங்கள் மந்திரிசபை சகாக்கள் மீதோ
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் இதுவரை இல்லை என்பது மெச்ச தகுந்த விஷயம் .
இந்தத் தகுதிகள் இருக்கிறது. பாராட்டுக்கள்.
ஆனால் , உங்களுைடைய நிர்வாகத் தில் வெளிப்படைத் தன்மை இல்லை
என்பது உண்மை .?
தற்போது நமதுநாட்டின்...
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி )
விகிதம் தற்போது 6.1 . ஆக குறைந்து
தங்கள் மீதான நம்பிக்கையை சிறிதளவு சந்தேகப்பட வைத்துள்ளது.!
காரணம் .... உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிப்பின் பலன் கிடைக்க சற்று கால அவகாசம் தேவை. ?
ஆனால், நடவடிக்கை நLந்து ஆறு மாதம் கடந்த பிறகும் கூட இந்திய ரிசர்வ் வங்கியானது - மேற்படி நடவடிக்கை தொடர்பான முடிவுகளை
வெளியிடத் தயங்குகிறது. ?
மேலும் அவ்வாறு இருப்பது அது தன் கடமையிலிருந்து விலகி நிற்கும் செயலாகும். ?
உங்கள் அரசின் தகவல் உரிமை ஆணையம் கூட இது குறித்த கேள்வி
களுக்கு முழுமையான விளக்கமளிக்க மறுக்கிறது. ?
இது மிகவும் தவறில்லையா ?
தங்களின் நேர்மைக்கு எதிரான செயல்
பாடில்லையா .?
சரி ,
தமிழகத்தில் ஏன் உங்களால் கால் ஊன்ற முடியவில்லை. ?
காரணம் ... பிரதமராகிய நீங்களே தான் காரணம். .!
ஆம் , இங்கே உள்ள உங்கள் கட்சி
பிரமுகர்கள் நல்லவர்களே ?
ஆனால் , தமிழ் மக்களுக்கு எதிரான
காவிரி மேலாண்மை வாரியம் ,
மீத்தேன் , மற்றும் அது தொடர்பான மாற்று திட்டங்கள் ..
மரபுசாரா தொழில் துறையில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கமல் .,
இருந்த வேலை வாய்ப்புக்களையும், தமிழ்
நாடு இழந்துள்ள நிலை .!
அது மட்டும் இல்லாமல்,.....
ஜல்லிக்கட்டுப் போராட்டம் ,
விவசாயிகள் போராட்டம் ,
தற்போது மாட்டுஇறைச்சி தடை சத்துக்கு எதிரான போராட்டம்...
நீட் தேர்வில் தமிழகம் பாதிக்கப்பட்டது?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...