Friday, August 25, 2017

திருமயம்_கோட்டை.

நாற்பது ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்தக் கோட்டைக்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன.மலைக்கோட்டையின் உச்சியில் உள்ள கொத்தளத்தின் மீது ஆங்கிலேயர்கள் காலத்து பீரங்கி ஒன்று வைக்கப்பட்டுள்ளது...
வட்ட வடிவிலான இந்த கோட்டை மற்ற பல கோட்டைகளைப் போலவே பல அடுக்குப் பாதுகாப்பு கொண்டதாக இருந்திருக்கிறது. எதிரிகளை தடுக்க முதலில் ஒரு அகழி கோட்டையைச் சுற்றி அமைத்துள்ளார்கள். அந்த அகழி முற்றிலும் சிதைந்து விட்டது. சில எச்சங்கள் மட்டும் அதன் அடையாளங்களை சுமந்து நிற்கின்றன...
சேதுபதி மன்னர்களின் வட திசை எல்லையாக இருந்த இடம் இது. எதிரிகளின் வரவை இங்கேயே முடித்துவிட, அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க அமைத்ததுதான் இந்தக் கோட்டை. கி.பி.1676-ல் ராமநாதபுரம் மன்னர் ரகுநாத சேதுபதி கட்டியது. காவலுக்கு கட்டிய கோட்டை இன்று காதலர்கள் இளைப்பாறும் இடமாக மாறியிருக்கிறது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...