NEET தேர்வில் வெற்றி பெற்றவர்களில்
மாநில பாட திட்டத்தில் படித்தவர்கள் 63 %
CBSE பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 37%
CBSE பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 37%
மொத்த மருத்துவ இடங்கள் - 3534
மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைத்துள்ள இடம் - 2224
CBSE உள்ளிட்ட மற்ற பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைத்துள்ள இடங்கள் - 1310
ஸ்டேட் போர்டுக்கு 63 சதவீதம்...
CBSE க்கு 37 சதவீதம்.
CBSE க்கு 37 சதவீதம்.
ஸ்டேட் போர்டு மாணவர்கள் CBSE மாணவர்களுடன் போட்டி போட்டு சிறப்பாக செய்திருக்கிறார்கள் . மாணவர்களை குழப்பாமல் இருந்தால் வரும் ஆண்டுகளில் அவர்கள் இன்னும் சிறப்பாக செய்வார்கள் . சதவிகித அடிப்படையில் மாநில பாடதிட்டத்தில் படித்தவர்கள் குறைந்த இடங்களை பெற்றிருந்தாலும், அவர்களால் தேர்ச்சி பெறவே முடியாது என்று சொன்ன அரசியல்வாதிகளுக்கு இது பெரிய அடி.
தங்கள் அரசியல் லாபத்திற்காக மாணவர்களை தூண்டிவிடுவதை கட்சிகள் நிறுத்தவேண்டும். தமிழ் தமிழ் என்று மொழி உணர்வை தூண்டி 40 வருடங்களாக மாணவர்களை சீரழித்தது போதும் . மாணவர்கள் என்ன படிக்கவேண்டும் என்பதை அவர்களும் , அவர்களை பெற்றவர்களும் முடிவு செய்யட்டும்.
இது நாள் வரை தேவையில்லாமல் NEET குறித்து வதந்திகளை பரப்பி, மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களை அறிவில்லாதவர்கள் போல சித்தரித்த தமிழக போலி அரசியல்வாதிகளை புறக்கணிப்போம் .
No comments:
Post a Comment