Thursday, August 24, 2017

தினகரனுக்கு_ஒரு_வேண்டுகோள்..


★அம்மாவை அரசியலுக்கு கொண்டு வந்ததே நாங்கள்தான்.!!
★அம்மா வெற்றி பெற்றதே எங்களால் தான். !!
★அரசு பைல்களை சின்னம்மா தான் பார்த்து ஆலோசனைகள் கூறுவார். சின்னம்மா சொன்ன இடத்தில் அம்மா கையெழுத்து மட்டுமே போடுவார்.! ★பன்னீரை,எடப்பாடியை முதல்வராக்கி யதே நாங்கள் தான். 
இப்போது உள்ள MLAக்கள் அனைவரை யும் தேர்வு செய்தது, வெற்றி பெற வைத்தது எல்லாமே நாங்கள் தான் என்று பலமுறைகளில், பலவழிகளில் சொல்லி கொண்டே இருக்கிறீர்கள்
ஆக தமிழக கத்தில் சர்வ வல்லமை படைத்தவர்கள் உங்கள் குடும்பந்தான் என்பதை தமிழகத்திற்கு நிரூபிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு உங்களுக்கு வந்துள்ளது.
இப்போது நீங்கள் விலைக்கு வாங்கியுள்ள 19 MLAக்கள் உட்பட அனைத்து MLAக்களுமே உங்கள் சின்னம்மா வின் முகத்துக்காகவோ, உங்கள் பரப்புரையாலோ வெற்றி பெற்றவர்கள் இல்லை.
அம்மா வின் ஆளுமைத்திரனால் , அவர் கருணை பொங்கும் முகத்துக்காக , அவர் அன்பு பொங்கும் பரப்புரையால்... ஆக அம்மாவால் மட்டுமே அனைவரும் வெற்றி பெற்றவர் என தமிழக ம் நம்புகிறது.
இல்லையில்லை எங்களால் தான் வெற்றி பெற்றார்கள் என கூறுகிறீர்கள். ஆளுநரிடம் போய் இந்த முதல்வரை மாற்றி வேறு முதல்வரை நியமியுங்கள் என கேட்கும் மகா அரசியல் அறிஞன்??? நீங்கள். இதை சொல்லி யே ஆளவிடாமல் இந்த ஆட்சியை மிரட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் ஆதரவு MLAக்கள் அனைவரையும் ராஜினாமா செய்யச் சொல்லி ...உடணடியாக தேர்தலை நடத்த சொல்லி .. அந்த தொகுதிகளில் உங்கள் சின்னம்மா படங்களை காட்டி , நீங்கள் பிரச்சாரம் செய்து ஓட்டு வேட்டை யாடி அந்த 19 பேரையும் மீண்டும் வெற்றி பெற வையுங்கள்.. அப்படி அவர்கள் வெற்றி பெற்று விட்டால் இந்த கட்சியும், ஆட்
சியும் ஏன்..தமிழகமே உங்கள் காலடியில் கிடக்கும்...!!!
தில்லு தினகரன் என்பது உண்மையா னால் பிளாக்மெயில் அரசியலை விட்டு விட்டு விட்டு இதை செய்து நிரூபியுங்கள் பார்ப்போம்...!!!
#செய்வீர்களா_நீங்கள்_செய்வீர்களா_தினகரன்...???...!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...