இது நடிகர் #ரஜினிகாந்தின் மனைவி திருமதி #லதா_ரஜினிகாந்த் தலைமையில் சென்னை கிண்டியில் செயல்படுகிறது.பள்ளிக் கட்டணம் ராகவேந்திரா மண்டப வாடகையை விட அதிகம் என பல பெற்றோர்கள் கலாய்ப்பதுண்டு..
இந்த #ஆஷ்ரம் பள்ளி கட்டிட #வாடகை_பாக்கி கொடுக்காததால் அதன் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு கதவை இழுத்து இன்று பூட்டியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தங்களுக்கு தொடர்ந்து வாடகை #தராததால் வாடகை தர வேண்டும் என உரிமையாளர் வெங்கடேஸ்வரலு உயர் நீதிமன்றத்தில் #வழக்கு தொடர்ந்தார்.
அதில் #2கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை #கொடுக்கப்படவில்லை. கடந்த சில மாதமாக #வாடகையும் கொடுக்கவில்லையாம்.. எனவே பள்ளிகூடத்தை #பூட்டியதாக அதன் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு தெரிவித்துள்ளார்..
நயாபைசா குறைந்தாலும் மாணவர்களை பயில தொடர அநுமதிக்காத கண்டிப்பான பள்ளிகளில் அதுவும் ஒன்று என சொல்வார்கள். தவிரவும் மிக உயர்மட்ட தரத்தில் உள்ள பெற்றோர்களே தம் பிள்ளைகளை அப்பள்ளியில் அதிகம் சேர்க்கிறார்கள்.
பாவம்.. திருமதி.ரஜினிக்கு #பணக்கஷ்டம் போல.. 😂😂
அதனாலேயே வாடகை கொடுக்க முடியாமல் தவித்துள்ளார்.அதுவும் இரண்டு வருட பாக்கியாம்..என்னத்த சொல்ல..பள்ளி மாணவர்களின் கல்வித்தடைக்கு அப்பள்ளி நிர்வாகமே காரணம் என்பதுதான் எத்தனைபெரிய கேவலம்.
அதனாலேயே வாடகை கொடுக்க முடியாமல் தவித்துள்ளார்.அதுவும் இரண்டு வருட பாக்கியாம்..என்னத்த சொல்ல..பள்ளி மாணவர்களின் கல்வித்தடைக்கு அப்பள்ளி நிர்வாகமே காரணம் என்பதுதான் எத்தனைபெரிய கேவலம்.
ஆஷ்ரம் = ஆ...ஸ்ரமம்.
No comments:
Post a Comment