தொப்புள் பகுதியில் ஈரத்துணிப் போட்டு 30 நிமிடம் படுத்து ஓய்வெடுத்தால்
தொப்புள் பகுதியில் ஈரத்துணிப் போட்டு 30 நிமிடங்கள் படுத்து ஓய்வெடுத்தால்
அறிவியல் கூற்றுப்படி, ஒருவர் இறந்த பின் அவருடைய
தொப்புள் ( #Navel ) பகுதி மட்டும் 3 மணிநேரம் சூடாக இருக்கும். இதற் கு காரணம், கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் ( #Navel ) பகுதி தான் உருவாக்கப் படுகிறது. அந்த தொப்புள் ( #Navel ) கொடி மூலம் தாயின் நஞ்சுக் கொடியும் இணைகிறது.
காய்ச்சல் ( #Fever ), தலைவலி( #Headache )ஏற்படும்பொழுது, சுத்தமா ன நீண்ட வெள்ளைத் துணியை எடுத்து பச்சைத் தண்ணீரில் நனைத்து ( #Wet_Cloth ) மண்டையில் நெற்றி ( #Forehead )யின் மீது ‘பெல்ட்’ போ ன்று நீளமாக நெற்றி முழுவதும் மறையும் வண்ணம் போடவேண்டு ம்.
இதுபோன்று அடிவயிற்றில் தொப்புள் ( #Navel ) பகுதியிலும் நீண்ட ஈர வெள்ளைத் துணிப் பட்டியைப் போட்டு அரைமணி நேரம் படுத்து, ஓய்வெடுத்தால், காய்ச்சல் ( #Fever ), தலைவலி ( #Headache ) நீங்கும். உடல் சூடு ( #Body_Heat ) தணியும்.
No comments:
Post a Comment