Sunday, April 8, 2018

நாவல் பழச் சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் குடித்து வந்தால்.

நாவல் பழச் சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் குடித்து வந்தால்

நாவல் பழச் சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் குடித்து வந்தால்
நாவல் பழத்தில் ( #Blackberries ) கால்சியம் ( #Calcium ), பாஸ்பரஸ் ( #Passphrases ) , இரும்புச்சத்து ( #Iron ), விட்டமின் B ( #Vitamin_B ) போன்ற
தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது. அதனாலேயே இது அனைத்து வகையிலு ம் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது.
இந்நாவல் பழச் சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொ ண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களி ல் 10% குறைத்து விடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப் படுத்திவிடலாம்.
இது பொது மருத்துவம். ஆகவே மருத்துவரை கலந்தாலோசித்து குடித்து வருவது சாலச் சிறந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...