Sunday, July 8, 2018

இவன், உருப்படாத இளைஞர்களின் ஆதர்சமாக உருவானான்...



தள்ளாத வயதில், உடம்பில் பல நோய்களோடும், குறைபாடுகளோடும், பார்வை குறைபாடோடும், தமது 70 வது வயதில், பேரக்குழந்தைகளோடு ஓய்வெடுக்கும் வயதில் உள்ள மூத்த குடிமகனாகிய ஒரு அரசியல்வாதி ஆகி, நாட்டை ஆளத்துடிக்கும் ஒரு பிரபல கன்னடத்தில் இருந்து இங்கு வந்து, ஏய்த்து பிழைக்கும் ஒரு இழிவான நடிகனைப் பற்றிய பதிவு....
இவர், சிறு வயதிலேயே குடி, சிகரெட், மாது என பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி, வீட்டிலிருந்து துரத்தப்பட்ட ஒரு தவறான இளைஞனாக சென்னை வந்தார்....
ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் சினிமா வாய்ப்பு கிடைக்க... தங்களால் செய்ய முடியாத தெருப்பொறுக்கி, சில்லரை ரவுடித்தனங்களை, எவ்வித குற்ற உணர்வுமின்றி, ஒரு நாய், பிஸ்கட் கவ்வும் லாவகத்துடன் செய்த இவனுக்குப் பின்னால், பின்தங்கிய, கல்வி அறிவற்ற, பொது அறிவு, மொழி, இனம் பற்றிய பெருமித உணர்வற்ற, தமக்கென தனி அடையாளம் இல்லாத அப்பாவி தமிழ் இளைஞர்கள் இவன் பின்னால் ரசிகர்களாக திரண்டனர்....,
இவனது ஆரம்ப கால திரைப்பட ங்கள் அனைத்துமே, வீட்டில் பெற்றோர் விரும்பாத பிள்ளைகள் செய்யும் சில்லரைத்தனங்களை, சிகரெட் பிடிப்பது , குடிப்பது, தெருப்பொறுக்குவது போன்றவற்றை ஊக்குவிக்கும் வண்ணமாகவே அமைந்தன...
இப்போது உள்ளது போல் சமூக வலைத்தளங்கள் இல்லாத அந்த காலத்தில். இவன், உருப்படாத இளைஞர்களின் ஆதர்சமாக உருவானான்...
பின்பு, இந்த சில்லரை இளைஞர்களின் அமோக ஆதரவால், இவனது படங்கள் நல்ல லாபத்தை ஈட்டின....
லாபம் வருமென்றால், சீழ்வழியும் சொறிநாயைக்கூட காலில் விழுந்து வணங்கும் கேடுகெட்ட திரைப்பட முதலாளிகள், இவனை வைத்து பல படங்கள் தயாரித்தனர்.......
தனக்காக படங்கள் ஓடுவதை அறிந்த இவன், தற்பெருமை போதை தலைக்கேறி, சாராயம், கஞ்சா, போதைப்பாக்கு போன்ற லாகிரி வஸ்துகளுக்கு அடிமையாகி தன்னிலை மறந்தான்....
குடித்து விட்டு ரோட்டில் கிடப்பது, குடும்ப பெண்களிடம் தவறாக நடப்பது, அவர்களிடம் செருப்படி வாங்குவது என, இவனது நாட்கள் கழிந்தன...
அப்போது அவனுடன் ஒரு படத்தில் நடித்த லதா என்ற ஒரு நடிகை.. அவர், எம்ஜியார் அவர்களுக்கு அணுக்கமாக இருந்தார்.. எம்ஜியாருக்கும் லதா என்ற இந்தப்பெண
ணிற்கும் ஏறத்தாழ ஐம்பது வயது வித்தியாசம் இருக்கும்... புரட்சித்தலைவர் என்று கொண்டாடப்பட்டுக்கொண்டு இருந்த எம்ஜியார் அன்று புகழின் உச்சத்தில் இருந்தார்.....
லதா மீது, போதைவஸ்துக்களை அதிகம் பயன்படுத்தி, அதனால் மனப்பிறழ்வு்அடைந்த இந்த நடிகன்,(அப்போது இவனை எல்லோரும் “மென்ட்டல்” என்று அழைப்பர்) இந்த லதா என்ற பெண்ணிடம், போதையில் தவறாக நடந்தான்....
அப்போது, லதாவின் மீது அன்பு கொண்ட எம்ஜியார்,தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தனது அன்புக்குரிய பெண்ணிடம் இன்னொருவன் தவறாக நடக்க முயன்றது(நடந்தது) இவருக்கு பெரும் ஆத்திரத்தை மூட்டியது....
எனவே, அவர்,இந்த கஞ்சா போதையில் மென்ட்டல் ஆன கன்னட கிறுக்கனை பிடித்து வந்து.. அவரது வீடான ராமாவரம் தோட்டத்தில் பலநாட்கள் அடைத்து வைத்திருந்து, செருப்பு, தடி, கக்கூஸ் கழுவும் ப்ரஷ் போன்ற பலவகை ஆயுதங்களால், மென்ட்டலாகிப்போன இவனை அடித்து , நொறுக்கி, அவமானப்படுத்தி... நாயை விட கேவலமாக இவனை நடத்தி, வாயிலேயே கிழிந்த செருப்பால் அடித்தார்.... எனவே இவன் மனநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு, சினிமா வாய்ப்புகளையம் இழக்கும் சூழ்நிலை உருவானது...
(கிழட்டு, ஏமாற்று, ஃப்ராடு நடிகனின் புனித வரலாறு தொடரும்.. 10 பாகங்களாக இவனை உலகத்துக்கு வெளிப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்... தகவல் உள்ளவர்கள் தெரிவித்தால் அந்த கருத்துகளையும் வரும் பதிவுகளில் வெளியிடுவேன்.
வேறு ஏதாவது ரஜினி மீது குறைகள் இருந்தால் பதிவிடலாம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...