Monday, August 13, 2018

இருக்கா.. இல்லையா.. எப்படிக் கண்டு பிடிக்கிறது?

நம்முடைய வீட்டில் தீய சக்திகள் இருக்கா? இல்லையான்னு உறுதிப்படுத்திக்கோங்க... அப்படிக் கண்டுபிடிக்க எலுமிச்சைப் பழங்கள் போதுமானது.
வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகளை விரட்ட எலுமிச்சை பழத்தை நான்காக வெட்டி, உப்பு வைக்கப்பட்டுள்ள தட்டில் வைத்து, #கட்டிலுக்கு அடியில் வைத்துவிட வேண்டும்.. அது #கருப்பாகமாறி இருந்தால் கொடும் #தீய சக்திகளுடன் #போராட்டம்என்பது #நிதரிசனம்..
அவ்வாறு வைத்த எலுமிச்சையை காலையில் கை படாமல் எடுத்து ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, தூரமாகத் #தூக்கியெறிந்துவிட #வேண்டும். அவ்வாறு செய்வதால் #வீட்டிலுள்ள
#கெட்ட #சக்திகள் #அகலும்.
மூன்று எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி, வீட்டின் பல்வேறு பகுதிகளில் வைத்துவிட வேண்டும். அப்படி வைக்கப்படும் எலுமிச்சை மஞ்சள் அல்லது கருப்பாக மாறியிருந்தால் அதை தூக்கியெறிந்துவிட்டு, வேறு எலுமிச்சையை வெட்டி அந்த இடத்தில் வைத்துவிடுங்கள்.
சுத்தமான மழைநீரில் எலுமிச்சை தோலை கொதிக்க வைத்து வீடு முழுவதும் தெளித்துவிட்டால் கெட்ட சக்திகள் முழுக்க அகலும்.
#வெளியில் போகும்போது, ஒரு #எலுமிச்சையை பாக்கெட்டில் #வைத்துக் கொள்ள வேண்டும். #திரும்ப வீட்டுக்கு வந்ததும் #அந்த பழம் நன்றாக காய்ந்து #போயிருந்தால், உங்கள் மீது #எதிர்மறை ஆற்றல், கண் #திருஷ்டி அதிகமாக உள்ளது #என்றுஅர்த்தம்..
ஒரு கூடையில் சுற்றிலும் 8 எலுமிச்சைகளை வைத்து, நடுவில் ஒரு எலுமிச்சை வைத்து ஃபிரிட்ஜில் வையுங்கள். செல்வம் பெருகும்.
#இவ்வுலகில் தீமைகளை #ஒழிக்க முடியாது.. #தீமைகளை.. #தீய சக்தியை #நேரில் எதிர் கொள்பவனே #உண்மையான#மனோ_திடம் படைத்த #ஒழுக்க_சீலன்.. இறைசக்தி அருள் பெற்றவன்.. ''அது'' இருக்கா.. இல்லியா என நினைக்கும் போதே மனிதன் தீய சக்திகளை எதிர்க்கும் #மனோ_திடத்தை இழந்து விடுகிறான்.. இறைசக்திமீது நம்பிக்கை இழந்தவனாக ஆகி விட்டான் என்றே கருத வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...