Tuesday, August 14, 2018

நன்றி மறப்பது .........

சந்தர்ப்பவாதி #ரஜினி க்கு #சவுக்கடி கொடுத்தார் அமைச்சர் #டி_ஜெயகுமார்...
#முதிர்ச்சியின்மை
அதிலும் #அரசியலே தெரியாமல் #வரலாறே தெரியாமல் ரஜினி வாய் புளித்தது மாங்காய் புளித்தது என்று பேசியது அவரது அரசியல் #முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
#கருணாநிதி யிடம் இருந்து விலகி #எம்ஜிஆரால்ஆரம்பிக்கப்பட்டதுதான் அதிமுகவே தவிர, கருணாநிதியால் உருவாக்கப்பட்டது அல்ல.
இதுபோல் #எம்ஜிஆர்#அம்மா இருந்தபோது ரஜினி இப்படி பேசுவதற்கு #தைரியம் இருந்ததா....
அப்போது ஓடி #ஒளிந்து கொண்டார் ரஜினி. அவர்கள் முன்னால் இப்படி பேசியிருந்தால் ரஜினி வெளியில் நடமாட முடியுமா..
அமைச்சர் டி.ஜெயகுமார்.


#அதிமுக
வினரின் #மனங்களை கொந்தளிக்க வைத்த #பயங்கரவாதிரஜினிகாந்த்...
நயவஞ்சக #ரஜினிகாந்த் எங்கள் அம்மாவிற்கு #மெரினாவில்இடமளிக்கக் கூடாது என்றார்கள் அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை...
சட்டமன்றத்தில் எங்கள் #அம்மாவின் படத்தை #திமுக வினர் வைக்கக் கூடாது என்று சொன்னார்களே அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை....
நயவஞ்சகத்தின் பிறவியே ரஜினிகாந்த் அதிமுகவை பற்றி பேச #யோக்கியதை இல்லை எங்கள் #புரட்சித்தலைவரைப் பற்றியும் எங்கள் அம்மாவைப் பற்றியும் பேசுவதற்கு எங்கள் #முதல்வரைப் பற்றி எங்கள் கட்சியை பற்றி பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கு
பயங்கரவாதி ரஜினிகாந்த்க்கு
#கடும்கண்டனம் தெரிவிக்கிறோம்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...