ஒருவருடைய சிந்தனையைப் பற்றிச் சிந்திப்பதுதான்
"கற்றுக் கொண்டுள்ளவற்றை மறக்கக் கற்றுக் கொள்வ"தற்கு அடித்தளமாக அமைகிறது.
"கற்றுக் கொண்டுள்ளவற்றை மறக்கக் கற்றுக் கொள்வ"தற்கு அடித்தளமாக அமைகிறது.
வித்தியாசமாக இருப்பதற்கு நமக்கு நாமே அனுமதி கொடுப்பதன் மூலம்,
சாதாரணமாக இருப்பதற்குப் பதிலாக மேன்மையோடு திகழ்வதற்கு நாம் நமக்கு அனுமதி வழங்குகிறோம்.
சாதாரணமாக இருப்பதற்குப் பதிலாக மேன்மையோடு திகழ்வதற்கு நாம் நமக்கு அனுமதி வழங்குகிறோம்.
புதிதாகப் பயிரிட வேண்டுமென்றால்,
பழைய வேர்களைப் பிடுங்கிவிட்டு,
புதிய விதைகள் செழித்து வளர்வதற்கு
ஒரு வாய்ப்புக் கொடுப்பது எவ்வளவு அவசியமோ,
பழைய வேர்களைப் பிடுங்கிவிட்டு,
புதிய விதைகள் செழித்து வளர்வதற்கு
ஒரு வாய்ப்புக் கொடுப்பது எவ்வளவு அவசியமோ,
அதே போல்
புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கு நாம் பழைய விஷயங்களை மறந்தாக வேண்டியது அவ்வளவு அவசியம்.
புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கு நாம் பழைய விஷயங்களை மறந்தாக வேண்டியது அவ்வளவு அவசியம்.
மறப்பதுதான் இங்கு முக்கியம்.,
கற்றுக் கொள்ளுதல் என்பது வெறுமனே
புதிய அறிவும் உள்நோக்குகளும்
கைவரப் பெறுவதைவிட அதிகமானது.
புதிய அறிவும் உள்நோக்குகளும்
கைவரப் பெறுவதைவிட அதிகமானது.
இன்றையச் சூழலுக்குப் பொருத்தமில்லாத,
நாம் ஏற்கனவே கைவசப்படுத்தியுள்ள பழைய அறிவை நாம் மறக்கவேண்டியது இன்றியமையாதது.
நாம் ஏற்கனவே கைவசப்படுத்தியுள்ள பழைய அறிவை நாம் மறக்கவேண்டியது இன்றியமையாதது.
எனவே,
பழையவற்றை மறப்பது, புதியவற்றை நினைவில் வைத்துக் கொள்வதைப் போல் முக்கியமானது.
பழையவற்றை மறப்பது, புதியவற்றை நினைவில் வைத்துக் கொள்வதைப் போல் முக்கியமானது.
புதிய யோசனைகளை
உற்பத்தி செய்யவேண்டும் என்றால்,
பழைய யோசனைகளை
நீங்கள் அதிவிரைவில் மறக்க வேண்டும்.
உற்பத்தி செய்யவேண்டும் என்றால்,
பழைய யோசனைகளை
நீங்கள் அதிவிரைவில் மறக்க வேண்டும்.
மிக முக்கியமான பாடங்கள்
நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியவற்றில் அடங்கியிருக்கவில்லை,
மாறாக
நீங்கள் மறக்கவேண்டியவற்றில்தான் உள்ளன.
நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியவற்றில் அடங்கியிருக்கவில்லை,
மாறாக
நீங்கள் மறக்கவேண்டியவற்றில்தான் உள்ளன.
ஒரு புதிய சூழலில் உங்களது பழைய பலங்கள் உங்களது புதிய பலவீனங்களாக மாறி விடுகின்றன.
சில சமயங்களில்,
நாம் புதிதாக ஏதேனும் ஒன்றைக்
கற்றுக்கொள்வதற்கு ஒரு சில படிகள் கீழே
இறங்க வேண்டியிருக்கும்.
நாம் புதிதாக ஏதேனும் ஒன்றைக்
கற்றுக்கொள்வதற்கு ஒரு சில படிகள் கீழே
இறங்க வேண்டியிருக்கும்.
சில சமயங்களில்,
நீங்கள் முன்னேறிச் செல்வதற்கு
ஒரு சில அடிகள் பின்னோக்கி எடுத்து வைக்க வேண்டியிருக்கும்.
புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை அதில் நீங்கள் உணர்வீர்கள்.
நீங்கள் முன்னேறிச் செல்வதற்கு
ஒரு சில அடிகள் பின்னோக்கி எடுத்து வைக்க வேண்டியிருக்கும்.
புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை அதில் நீங்கள் உணர்வீர்கள்.
மறத்தல் செயல்முறையில் உள்ள சக்தி,
நம் மனத்திற்கு மிகவும் பிடித்தக் கருத்துக்கள் சிலவற்றுக்கு சவால் விடுகின்ற மற்றும் அழிக்கின்ற அதன் திறனில் அடங்கியுள்ளது.
நம் மனத்திற்கு மிகவும் பிடித்தக் கருத்துக்கள் சிலவற்றுக்கு சவால் விடுகின்ற மற்றும் அழிக்கின்ற அதன் திறனில் அடங்கியுள்ளது.
பழைய நம்பிக்கைகளை நாம் புதிய மனங்களுடன் மீண்டும் அணுக வேண்டும்..
நல்லெண்ணம் உள்ள
நல்லோர்களின் நல்லாசிகள்
நாள்தோறும் கிடைத்திட...............
நல்லோர்களின் நல்லாசிகள்
நாள்தோறும் கிடைத்திட...............
No comments:
Post a Comment