Sunday, September 9, 2018

எச்சரிக்கை செய்தி..

நீங்கள் வாங்கும் ரெடிமேட் இட்லி தோசை மாவு விஷம் என்று தெரியுமா உங்களுக்கு ??
கடையில் விற்கும் ரெடிமேட் இட்லி தோசை மாவு ஒரு உயிர்கொல்லி ஸ்லோ பாய்ஸன் என்று பலருக்கும் தெரிவதில்லை.!
தெரிந்து கொள்ளுங்கள்
வாரம் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க, நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, கலக்கபடுகின்றது..
மாவு சீக்கிரம் கெட்டுவிடக் கூடாது என கால்சியம் சிலிகேட் சேர்க்கின்றனர்
இதனால் உங்கள் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இதை தொடர்ந்து அஜீரண கோளாறுகள், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்றவை ஏற்படும்
ஒரு நாளைக்கு 3 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால்சிறு நீரகத்தில் கல் உண்டாகும்..
நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும்.! ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.!
நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி (ஆண்டி பயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண் (அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை.!
நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி, தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு, முன், பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலமும், உங்களை நீங்களே பாதுகாப்பதும் கூட.
முடிந்தால் உங்களது வீட்டிலேயே மாவை தயார் செய்யுங்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...