Sunday, September 2, 2018

ஒருதமிழ்காட்டின்தொடர்கதை_படியுங்கள்.

ஒரு நாட்டில் பொிய
தமிழ்காடு இருந்தது அதில் பெயரிய கிழட்டு வயதான பகுத்தறிவு என்ற யானை ஒன்று இருந்தது அது ஒரு சங்கம் வைத்து விலங்குகள் யாரும் கடவுளை வணங்கதிங்க என அறிவுரை சொல்லிவந்தது
அந்த வயதான யானைக்கு துணையா காட்டில் ஒரு அ.யானை என்ற பெயர் கொண்ட யானை இருந்தது வந்தது அது நாளடைவில் அதற்க்கு காட்டில் தனியாக சங்கத்தை ஒரு உருவாக்கி தமிழ்காட்டில் ஆட்சியை பிடித்து தமிழ்காட்டிற்க்கு ராசாவாக வேண்டும் என ஆசை வந்தது
அதனால் அங்கு வாழும் தோழமை விலங்குகள். கரடி.புலி யானை. மான் குரங்கு ஒட்டகச்சிவிங்கி. ஒட்டகம் குதிரை காட்டுபன்றி. பறவைகளை அழைத்தது
நாம் நமக்கென இந்த காட்டில் ஒரு சங்கத்தை உருவாக்குவோம் ஏற்கனவே இந்த நாட்டை சிங்கங்களும் புலிகளும் ஆண்டு புலிக்கொடியை பறக்கவிட்டு பல நுாற்றாண்டுகள் இந்த தமிழ்காட்டை ஆண்டு இருந்தது
அதனால் மற்ற விலங்குகளாகி நாம் எப்போது காட்டுக்கு ராஜாவாகி ஆள்வது அதனால் இந்தகாட்டில் சிங்கக்கூட்டங்கள் அதிக பெருபான்மையாக உள்ளது ஒரு சிங்கம் ஒரே நேரத்தில் நம்மை பல போல விலங்குகளை அடித்து சாய்க்ககூடியது .
அதனால் நாம் அதை பகைத்து கொள்ளாமல் அதனிடம் அழகாகபேசி ஒவ்வொரு சிங்கத்திடம் புலிகளிடமும்
எதாவாது ஒருசின்ன பதவி கொடுத்து அவர்களை புகழ்ந்து பேசி கவுத்து அரவனைத்து கடைசிவரை தினாசங்கத்திலும் தமிழ்காட்டில் எந்த காலத்திலும் பெரிய பதவிக்கு வரவிடாமல் சிங்கசாதியை நாம் அனைவரும் இனைந்து அடக்கி வைத்து பார்த்துகொள்வோம்
என தொிவித்தது.
மற்ற விலங்குகள் அனைத்து சம்மதம் தொிவித்தவுடன் தினாசங்கம் பெயர் வைத்து சங்கத்தை உருவாக்கியது
அ.யானை ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பை கொடுத்தது
அழகான ஒட்டகத்திடம் பொறுப்புகளை கவனிக்கும் பொதுசெயலாளர் பதவி கொடுத்து தன் பக்கத்தில் வைத்துக்கொண்டது .அது இந்த காலம் வரை 95,வயதைகடந்தும் தலையாட்டி பொம்மையாகவே வாழ்ந்து
வருகிறது.
தினாசங்கத்தை
வளம் அடைய செய்யவேண்டும் என நாடக நடிகர் நடிகை விலங்குகளையும் பயன் படுத்தி பல வருடங்கள் போராடியது அதில் வெற்றியும் பெற்று நாட்டில் இருந்த முழுகாட்டையும் வசப்படுத்தி
தலைவர் ஆகி தமிழ்காட்டின் அரசை கைபற்றி
ராஜாவானது
ஆனால் அந்த காட்டில் பெரும்பான்மையாக வசித்த ஒரு காலத்தில் ஆசிகண்டத்தை ஆண்ட சிங்கத்தையும் புலியையும் அழகான பேச்சாலும் அடுக்கு மொழியாலும் இலவச எலும்பு துண்டாலும் தன் சிங்கக்கூட்டம்
வீழ்தபடுவது தெரியாமலே சிங்கள் பல வருடங்கள் வாழ்ந்து வருகிறது சிங்கக்கூட்டம்
துரோகிகளையும் விரோதிகளையும் விலங்குகளை தன் தோலில் சுமந்து பாதுகாத்து வருகிறது
தன் நிலை சக்தியும் உயராமல் உணராமல் இதுவரை இருந்து வருகிறது
சிங்கங்கள் என்று தன் சக்தியை உணருமோ
அந்த தினா.சங்கம் உருவாக்கிய காலங்களில் அங்கே ஒரு அற்புதமான தன் அறிவுகூா்மையால் அனைவரையும் விழ்த்தக்கூடி கானநரி என்று ஒன்று அந்த காட்டில் வாழ்ந்தது.வந்தது அந்த நரி அங்கு வாழும் விலங்குகளுக்கு போரடிக்காமல் இருப்பதற்க்கு நாடகம் கூத்து கதைவசனம் எழுதி நடித்து வந்தது நல்ல அடுக்கு மொழி
நல்லபேசும் திறன் கொண்ட
அந்த கானாநரி தினாசங்கத்தலைவரை வசப்படுத்தி நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டது. தினாசங்கத்தின் அரசவையிலும் நாளடைவில் மந்திாிபதவி பெற்று கொண்டது.
அந்த காலத்தில் தமிழ்காட்டில் நாடகம் கூத்து நடத்தும் போது அங்கு ஒரு ராமமான் என ஒன்று இருந்தது அது அற்புதமாக நடிக்குமாம் . தமிழ்காட்டில் உள்ள அனைத்து விலங்குகளுக்கு எல்லாம் ராமமான் நடிப்பை பாா்த்து வியந்து ஒரு பொியரசிகர் பட்டாளமே இருந்ததாம் அந்த ராமமானுக்கும் இந்த கானநரிக்கும் நெருங்கிநண்பரானதாம்
நாளடவில் தினாசங்கத்தின் தலைவர் அ.யானை இந்த ராமமான் நடிப்பையும் விலங்குகளின் செல்வாக்கையும் கேள்வி பட்டு ஆசைபட்டு தினாசங்கத்திற்க்கு உதவியாக இருக்கும் என தன் சங்கத்தின் அரசைவையில்
சேர்த்து கொண்டு பொருப்பான பொருளாளர்
பதவியும் கொடுத்ததாம்
இப்படி காலங்கள் ஒடிக்கொண்டிருக்கும் வேலையில்
தினா சங்கத்தின் தலைவர் ராஜா அ.யானைக்கு புற்றுநோயால் உடல் நிலைபாதிக்கப்பட்டு உயிர் பிரிந்ததாம் அந்த வேலையில் சங்கதின் தலைவர் பதவிக்கும் ராசாபதவிக்கும் கடும் போட்டி உருவானதாம் அரசவையில் இருந்த ஒட்டகசிவிங்கி நான் தான் தலைவராவேன் என்றாதாம்
உடன் கானாநரி தன் ராஜதந்திர வேலையை ஆரம்பித்ததாம் தனது நெருங்கிய நண்பரான ராமமானிடம் என்னை யாரும் ஏற்றுகொள்ள மறுக்கிறாா்கள் அதுவும் ஒட்டகசிவிங்கி ரொம்ப தொல்லை கொடுக்கிறது என்றதாம் நீதான் உதவி செய்யவேண்டும் என்றதாம் கவலைபடதே நான் பார்த்துக்கொள்கிறேன்
என தனது வீட்டில் கூட்டத்திற்க்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்ததாம் ராமமான்
அங்கு நடந்த கூட்டத்தில் ஒட்டகசிவிங்கி எழுந்து நான்தான் தினாசங்கத்திற்க்கும் தலைவராவேன் ராசா ஆவேன் என்னை ஆதரியுங்கள் என்றதாம் சில விலங்குகளும் ஆதரவு தொிவித்ததாம் .
உடன் ராமமான் எழுந்து கானாநரியின் கை பிடித்து நான் கானாநரியை ஆதரிக்கிறேன். என்றதாம் உடன் மற்ற விலங்குகள் என்னசெய்வது என ராமமான் செல்வாக்கு உணர்ந்து என்ன செய்வதென்பது தெரியாமல் கானநரியை ஆதரித்தன தினாசங்கத்திற்க்கு கானாநரி தலைவராகி
தமிழ்காட்டின் ராசாவானது
சில ஆண்டுகள் ஒடின உதவிசெய்த ராமமான் கானாநரியிடம் அரசவையில் எனக்கு மந்திரி பதவி கேட்டது அதற்க்கு கானாநரி நீ நாடகம் நடிப்பதை விட்டுவிட்டு இல்லை நாடகம் நடிக்கமாட்டேன் என எழுதி கொடு என கேட்டதாம்
ராமமான் கோபமாக இருந்ததாம்
இந்த வேலையில் கானாநரி தனது வேலையை ஆரம்பித்தது காட்டிலும் சங்த்திலும் அரசவையிலும் பல தவறுகள் ஊழல் செய்ய ஆரம்பித்தது இது ராமமானுக்கு பிடிக்காமல் போகவே பொருளாளர் என்ற முறையில் அரசைவையில் விலங்குகள் மத்தியிலும் சங்ககணக்கை கணக்கு கேட்டது
உடனே தமிழ்காட்டில் ஆட்சியும் அதிகாரமும் தன் சங்கமும் கையில் இருந்ததால் சிங்கம் புலி கரடி குரங்கு கழுதை குதிரை பன்றி ஒட்டகசிவிங்கி பறவைகள் அனைத்து விலங்குகளிடம் உங்களுக்கு வேண்டியதை தருகிறேன் பதவியும் தருகிறேன் நான் சொல்லுவதை கேளுங்கள்
ராமமானை அரசவை உறுப்பினர் சங்க பதவியில் இருந்து நீங்கிவிடலாம் என்றது ஒட்டகசிவிங்கு முதல் குரல் கொடுத்ததாம் நீக்குவதற்க்கு மற்றவிலங்குகள் ஒத்து கொண்டவுடன் ராமமான் நிக்கப்பட்டது
அதன்பிறகு கானாநரி தனது ஆட்டத்தை ஆரம்பித்தது விலங்குகளின் சொத்தை பணத்தை செல்வத்தை கொள்ளை அடித்து பெரும் வசதியை
ஏற்படுத்தி கொண்டது ஆசிகாடுகளில் உள்ள அனைத்து விலங்குகளை விட பெரும்பணக்காரன்
ஆனது
அதன் பிறகு ராமமான் தன் தோழமைகளுடன் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து
கானாநரியின் ஊழலை விலங்குகளுக்கு தெரியபடுத்தி கானாநரியை காட்டுக்கு ராசா பதவில் இருந்து நீங்கியது பிறகு ராமமான் தமிழ் காட்டுக்கு தலைவனாகி ராசவாகி
பத்தாண்டுகள் ஆண்டுகள் ஆட்சி புரிந்து பிறகு உடல்நலக்குறைவால் மறைந்து போனது
அதன் பிறகு இடைபட்டகாலத்தில் ராமமானின் இயக்கத்தில் இருந்த பெண்தோழி அழகு மையில் சிறிது காலம் ஆண்டு அதுவும் தமிழ்காட்டில் ஊழல் வழக்குகளில் தன் கூடாநட்பால் சிக்கி சின்னாபின்னமாகி
நேயுற்று மறைந்து போனது
பிறகு கானநரி விலங்குகள் கைகால்களில் விழுந்து கதரி அழுது நீங்கள் குட்டையில் துாக்கிபோட்டாலும் கட்டையாக மிதப்பேன் கிணற்றில் துாக்கிபோட்டாலும் வாளியாக தொங்குவேன் என நாடகமாடி மீண்டும் தமிழ் காட்டிற்க்கு அரசனானது அதன் பிறகு உலகில் உள்ள காடுகளையும் வளைத்துபோட்டு உலகின் மிக பெரிய பணக்கராகாட்டு ராசாவாக மாறியது
அந்த காட்டின் ஒரு பகுதியாக இருந்த இலங்காகாட்டு பகுதியில் தீடிர் என தீபற்றியது இரண்டரை லட்சம் தமிழ்விலங்குகள் மடிந்து போயின உலகில் உள்ள தமிழ்விலங்குகள் எல்லாம் காப்பாற்ற கதறியபோதும் தன்னை வாழவைத்த இனமான தமிழ் விலங்குகள் தீக்கரையாகி விழுந்து அழிவதை காப்பாற்ற முயற்ச்சி எடுக்காமல் தன் மனைவிமக்களோடு ஒய்யாரமாக காட்டுபகுதி ஒரமாக இருக்கும் கடல் அருகே படுத்து காற்று வாங்கி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது கல்நெஞ்சம் படைத்த
கான நரி
தமிழ்விலங்குகள் உள்ளத்தில் இன்று வரைதீரா கோபம் உள்ளது
அதன்பிறகு
தனக்கு பிறந்த பிள்ளைநரிகளை எல்லாம் உலக பணக்காரவரிசையில் சேர்த்து விட்டது. பிறகு
பல ஆண்டுகள் தினாசங்கத்திற்க்கு தலைவராக இருந்து அதுவும் காலனுடன் போராடி பார்த்து உடல்நலக்குறைவால் சமிபத்தில் மறைந்து போனது
மறைந்த தந்தை நரியை தான் நினைத்த இடத்தில் அடக்கம் பண்ண முடியாமல் இடம் கிடைக்காமல்
கதரியது பதறியது ஸ்சின்னநரி
உடனே அதை பார்த்து மனமிறங்கி
ஆண்ட சமுகம் அல்லவா சிங்கக்கூட்டம் தன் தளபதி பால்மனம் கொண்ட சிங்கத்தை அனுப்பி உதவியது அன்பானசிங்கம்
உதவியை பெற்று உடனே நன்றி மறந்தது சின்னஸ்நரி
ஆகையால் இப்போது தினா சங்கத்திற்க்கு தலைவர் பதவிக்கு போட்டி வந்த போது சின்ன ஸ்நரிக்கு மற்ற நரிபிள்ளைகள் பெண்நரியும் ஆதரவு தெரிவித்தன
கானாநரிக்கு பிறந்த நரி பிள்ளைகளில் ஒரு முரட்டுநரிபிள்ளை வெகுகாலத்திற்க்கு முன்பே
வேறு ஒரு காட்டுபகுதிக்கு தலைவராக்கப்பட்டதால்
இங்கு வராமல் இரூந்தது ஒரு வருத்தத்தால் தந்தை நரி பொிய பிள்ளை அழகான நரியை தினா சங்கத்தில் இருந்து நீங்கி வைத்து இருந்தது
இந்த நிலையில் கானநரி மறைந்ததால் அழகான நரி என்னை அரசவையில்
சேர்த்து கொள்ள வேணடும் என காண்டில்ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது.
இதற்க்கு இடைப்பட்ட காலத்தில் சின்னஸ்நரி அவசர அவசரமாக தினா காட்டு உறுப்பினர்களையும் சகோதரிநரியைம் மைத்துனர் நரிகளையும் அழைத்து அதேட ரொம்பகாலமாக இன்றுவரை உயிரோட இருக்கிற தந்தை நரிக்கு நெருக்கமாக இருந்த பொதுசெயலாளரான அழகான ஒட்டகத்தை கைகுள் போட்டுக்கொண்டு எனக்கு தினா.காட்டுக்கு தலைவராக்குங்கள் என்றது
ஏற்கனவே ஒருவழியில் சொந்தமான அந்த வயசான பொதுசெயலாளரான அழகான ஒட்டகம் உடன் கூட்டத்தை கூட்டி ஸ்சின்னநரியை
கட்டி தழுவி யாரும் எந்த எதிா்ப்பும் தெரிவிக்க இல்லை என அதுவே பொய்யை தனக்குள் சொல்லிக்கொண்டு ஸ்சின்னநரியை
தலைவராக்கியது
தினா சங்கத்தில் வசிக்கும் மானம் சூடு சுரணை நோ்மை எதைபற்றியும் கவலைபடாமல் தமிழ்காட்டில் வாழும் தமிழ்விலங்குகள் பற்றி கவலைபடாமல் வசதி பதவியும் ஒன்றே குறிக்கோளாக வாழும் வெள்ள பன்னிக்கு பொறுப்பான கஜான பொருப்பை ஸ்சின்னநரி வழங்கியது .
உடனே வெள்ளைபன்னி கத்தி கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தது .
ஸ்நரிதம்பியே உடனே வா தலைமையேற்க்கவா உனது தந்தைபோலவே நீயும் எத்தனை லட்சம் நமது சகோதர தமிழ்விலங்குகள் வீழ்ந்து மறைந்தாலும் கவலை படாதே
வசதியையும் தலைவர்பதவியையும் விட்டுதராதே
உலகில் உள்ள காடுகளை நம் வசம் கொண்டு வந்து பல ஆயிரம் ஆண்டுகள் நீ வசதியாக வாழவேண்டும் ஏன் என்றால் இந்த காட்டில் உன் குடும்பம் மிக பொியது முக்கால்வாசி உன் சொந்தம்தான் முடிந்தவரை சோ்த்து விட வேண்டும்.
என்றது வெள்ளைபன்னி
(குறிப்பு)
இந்த காட்பாடிகாட்டின் வெள்ளை பன்னியை ஒரு காலத்தில் உணவு கொடுத்து
இருக்க இடம் கொடுத்து வாழ்வாதரத்தை கொடுத்தது தினாசங்கத்தில் சேர்ந்து ஆளாக்கியது அ.சங்கத்தின் தலைவர் நடிகர்
ராமமான் தான் அதற்க்கே
துரோகம் பண்ணியதுதான்
இந்த வெள்ளை பண்ணி
மற்றும்
வெள்ளைபன்னி தினாசங்கதலைவரை பார்த்து
அப்படியே எனக்கு எதாவது துாக்கிபோட்டின்னா அதை தின்னுட்டு காட்டுபாடி சாக்கடை ஓரமாக படுத்துகொள்வேன் . என வாழ்த்தி வெள்ளைபன்னி பல்லைகாட்டியது. உடன் தலைவராகிய சின்னஸ்நரி சிரித்து மகிழ்ந்து
இப்படி ஒரு அடிமை பன்னியை நம் தந்தைநரி உருவாக்கி வைத்துவிட்டு சென்று இருக்கிறாரே என புலாங்கிதம் அடைந்தது
சிரித்தது
தினா சங்கத்தின் தலைவர் பதவி ஏற்று சின்னஸ்நரி உரையாற்றியது. புதிய காட்டை உருவாக்குவோம் புதிய விலங்குகளாக மாறுவோம் கடமை கண்ணியம் கட்டுபாடு என வெளியில் சொல்லுவோம் ஆனால் நம் சங்கத்தில் அந்த கொள்கையை தட்டுபாடாக வைத்து இருப்போம் சமுகநீதி என முழக்கமிடுவோம் அதை நமக்கு மட்டும் பயன்படுத்தி கொள்வோம் காட்டில் வேறு எந்த விலங்குகளையும் இல்லாமல் நாம் அனைவரும்
நரி இனமாக மாற்றி காட்டுவோம் சுயமரியாதை சுயமரியாதை என அடுத்தவர்களுக்கு சொல்வோம்
ஆனால் நாம் சூடு சுரணையற்று வாழ்ந்துகாட்டுவோம் எனது தந்தை நரிபோல் எனக்கு பேசவராது மாற்றி மாற்றி பழமொழி பேசுவேன் நமது தமிழ்காட்டு மொழியை என்னால் முடிந்தவரை அசிங்கபடுத்துவேன் ஆனால் மற்ற விபரங்களில் எனது தந்தையை மிஞ்சிவிடுவேன்
என சின்னஸ்தலைவர் நரி உரையாற்றியது
உடன் அங்கு இருந்த மற்ற மிருகங்கள் பேசிக்கொண்டன உன் தந்தைநரி காலத்திலேயேதான் சுயமரியாதை சுயமரியாதை சமுகநீதி தினாரடம் தினாரடம் என பேசி ஏமாற்றி கொல்லோ கொல்லுன்னு கொன்னிங்க அது போதாதா
நீயும் ஆரம்பித்துவிட்டாயா அய்யா
அப்ப தமிழ்காட்டில் வாழும் எங்களுக்கு எந்த வசதியும் செய்யபோவதில்லை எங்களை பற்றி சிந்திக்கபேவதில்லை ஒரு வழியாக தமிழ்காட்டை
அழித்து ஆறுகுளம் குட்டை காணடித்து நம் விலங்குகள் குடிக்கும் ஆற்றில் தண்ணீரை வற்றசெய்து
ஒரு துளி மணல் கூட இல்லாமல் செய்து
மீதம் இருக்கும் மலைகளை
குடைந்தெடுத்து
விட்டுதான் இவர் ஒய்வார் என விலங்குகள் மிரண்டு பேசிக்கொண்டு கூட்டத்தை விட்டு நகர்ந்து
சென்றன
இந்த தினாசங்கத்தின் விழாவை பார்த்து கோபம் அடைந்த அழகான அண்ணன் நரி பல லட்சம் விலங்குகளை திரட்டி தமிழ்காட்டில் நீதி கேட்பேன் என சொல்லி திரிந்தது
ஒரு குதிரை அழகான அண்ணநரியை அழைத்து நீ ஓன்றும் கவலை படாதே கோபான்னு ஒரு சகுனி கரடி அங்கு போய் தினாசங்கத்தில் கூட்டனி வைத்து இருக்கிறது
அது பலபேரை தன் வாயலேயே வீழ்திவிடும்
அழித்துவிடும் மேடையை பார்த்துவிட்டாலே கத்தி கதரி அலமல் பண்ணும் அதனால அது போய் நின்ன இடத்தில் புல்லு பூட்டு கூடமுலைக்காது
கொஞ்சம் பொறு தினாசங்கத்தை காலிசெய்து விட்டுதான் வெளியே வரும் என சொல்லியதாம் குதிரை பேச்சை அண்ணன் நரி கேட்டதா என தொியவில்லை
மறுநாள் வீரவேசமாக பேசிய
அழகான அண்ணன் நரி
தீடிர் என என்னை தினாசங்கத்தில் சோ்த்து கொண்டால் நான் ஸ்சின்னநரியை தலைவராக
ஏற்று கொள்வேன் என
குண்டைபோட்டதாம்
விலங்கள் எல்லாம் குழம்பிபோயின
என்ன விபரம்அடுத்த
வாரம் பார்ப்போம்
தொடரும்
அது ஒரு புறம் இருக்க மாபெரும் சிங்ககூட்டத்தின்
தலைவரின் மகன் அன்பான சிங்கம் காட்டில் நடக்கும் ஊழல்களையும் நிா்வாக சீர்கேடுகளையும் பார்த்துவிட்டு வீர்கொண்டு எழுந்து
இனி இந்த நரிகூட்டங்கள் தமிழ்காட்டை ஆண்டால் காடுதாங்காது காட்டில் ஒரு புல்பூண்டு கூட மிஞ்சாது
என ஊா் ஊராக சென்று சிங்ககூட்டங்களை சந்தித்து
வருகிறது ஒன்று திரளுங்கள் மாற்றத்தை கொண்டு வருவோம் என
போராடி வருகிறது
ஒரளவுக்கு விலங்குகளுக்கு
விளங்க ஆரம்பித்து இருக்கிறது மாற்றத்தை கொண்டுவர அன்பான
சிங்கம் கடும் போராட்டத்தை
நடத்திவருகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...