Tuesday, September 4, 2018

அரிசிகழுவிய நீரில் இவ்வளவு நன்மைகளா? இனி கீழேஊற்றாதீர்கள்!

நம்முடைய உணவுகளில் மிக முக்கியமானது அரிசி.
அந்த அரிசி கழுவிய நீரில் ஏராளமான விட்டமின்ஸ்,#மினரல்ஸ்,#அமினோஆசிட் நிறைந்திருக்கிறது.
சருமம்:
அரிசி கழுவிய நீரீல் இயற்கையாகவே சருமத்தை காப்பாற்றும் சத்துக்கள் இருக்கின்றன.அத்துடன் பருக்கள் ஏற்படாமலும் தடுக்கலாம்.
பேஷியல்:
இதனை தினமும் பேஷியல் க்ளன்சராக பயன்படுத்தலாம்.

No automatic alt text available.
சிறிய துணியிலோ (Or)காட்டனை அரிசி கழுவிய நீரில்முக்கியெடுத்து முகத்தை துடைத்திடுங்கள்.சிறிது நேரத்தில் தானாக காய்ந்திடும்.கழுவ வேண்டாம்.அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக சருமத்தில் வினை புரியும்.
குழந்தைகளுக்கு:
அரிசி கழுவிய தண்ணீருடன் இன்னும் கொஞ்சம் சாதாரண தண்ணீரை சேர்த்து குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம்.இது அவர்களுக்கு சருமநோய்கள் வராமல் தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...