Tuesday, September 4, 2018

மூட்டுவலி உள்ளவர்களுக்கு வெண்டைக்காய்.

மூட்டுவலி உள்ளவர்களுக்கு வெண்டைக்காய் 10 எடுத்து. 4 துண்டுகளாக வெட்டி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 3சின்னவெங்காயம்கொஞ்சம்சிரகம்போட்டுநல்லகொதிக்கவிட்டு1டம்ளர்வந்த உடனே இறக்கி கொஞ்சம் சூடாக.குடித்தால் இதை.1மாதம்செய்துவந்தால் மூட்டுவலி பறந்து விடும் இதில் இருக்கும் வளவளப்பு சிக்கிரம் குணம் அடைய செய்யும் எல்லாருமே சாப்பிடலாம் இதற்கு வயது இல்லை உண்மை செய்து சாப்பிடுங்கள்.....தயவுசெய்து உப்பு வேண்டாம்... ...
Image may contain: plant and food

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...