Friday, December 14, 2018

சொந்த மண்ணிலும்,உலகம் முழுவதும் தமிழன் அடிமையாக உள்ளான்..இதை மாற்ற வழி உண்டா?

💐🍀💐🌼🌻🌻🌼#சீதையை கடத்தி சென்ற ராவணண் #இலங்கைக்கு #திசை திரும்ப ஏதுவாய் இருந்தது #ராமாயாணம்கூறும் விளக்கம்:- ராமாயண காலத்தில் சீதையை ராவணன் #கடத்தி கொண்டு புஷ்பக விமானத்தில் பறந்தது சென்ற போது #ஜடாயு என்ற பறவை காப்பாற்ற முயன்ற போது அதன் #சிறகுகள் #ராவணணால் வெட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.இந்த சம்பவம் நடந்த இடம் #இந்தியாவின்#கேரளாவில் #கொல்லம் மாவட்டத்தில் உள்ள #சடைய#மங்கலம் எனும் ஊரில் உள்ளது.மலைகளை சுற்றியுள்ள இவ் ஊரில் நடுவில் இந்த ஜடாயு, பாறை அமைக்கப்பட்டுள்ளது.இது#உலகில் உள்ள #பெரிய #பறவைசிற்பமாக விளங்குகின்றது. ராவணன் சீதையை புஷ்ப வாகனத்தில் கடத்தி சென்ற போது சீதை காப்பாற்றுங்கள் என்று கத்த ஜடாயு என்ற பறவை காப்பாற்ற முயன்ற போது ராவணன் #சிவனிடம் #தவமிருந்து பெற்ற #சந்திரஹாசத்தை #வீசஜடாயுவின் #இடது #இறக்கை வெட்டப்பட்டது.பின்பு ஜடாயு இந்த பாறையிலே தங்கியது.சீதையை தேடி வந்த ராமன் இந்த பறவையை பார்த்து #மோட்சம் வழங்கினார் என்று கூறப்படுகிறது.ஜடாயு வழி மறைத்து தாக்கியதால் ராவணன் தனது பயணத்தின் திசையை மாற்றி தான் சபரிமலைக்கு பின்பு #ராமேஸ்வரம் #தனுஸ்கோடி #ஊடாக #இலங்கைக்கு ராவணன் #சீதையைக் கொண்டு வந்தான் என்று புராணங்கள் விவரிக்கின்றன.(ஜடாயு சிற்பம் -நீளம்-250 அடி.அகலம்-150 அடி.உயரம்-75அடி)🌹🌹🌹

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...