Sunday, December 16, 2018

இதல்லாம் இன்று தமிழ்மக்களுக்கு மறந்துவிட்டதோ?

மாமியாரை கொலை செய்ய முயன்றவருக்கு மருமகள் பிரதி மரியதை செய்துள்ளார். இங்கேயும் மாமியார் மருமகள் சன்டை வெளிப்பட்டுள்ளது.
அன்று நெடுமாறனும் NSV சித்தனும் காரின் பின் இருக்கையின் கீழே அமரவைத்து தலையணையால் அரண் அமைத்துக்காப்பாற்றினார்கள்.அதை இந்திரா காங்கிரஸார் மறந்து விட்டு இன்னும் திமுகவுக்கு சொறிந்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.சித்தன் மதுரை அருகில் உள்ள தன்னுடைய தொழிற்சாலை சம்பந்தமான பயன்களுக்காக எல்லாவற்றையும் மறந்து விட்டார் சொரணையற்றவர்கள்.
Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...