Sunday, December 16, 2018

எட்டுப் போடுவதால் நோய் எட்டிப் போகும் .

#எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்வதால் இயற்கையாகவே உடலில் உள்ள 17 வகை நோய் நீங்கும். #ஆரோக்கியம்_தரும்_நடைப்பயிற்சி
~``~``~``~`` 🌺🌸🌺🌸 ``~``~``~``~
1.அஜீரணம்,2. மலச்சிக்கல்.3.இருதயம் சீராகும்.
4.மூச்சு திணறல்,5. மூக்கடைப்பு, 6. மார்புச்சளி,
7.கெட்ட கொழுப்பு கரையும்,8.உடல் எடை குறையும்,
9.மனஅழுத்தம்,10. ரத்த அழுத்தம்,
11.தூக்கமின்மை,12.கண் பார்வை தெளிவாகும்,
13. கெட்டவாயு வெளியேறும்,
14.சக்கரங்கள் சமநிலையில் இயங்கும்,
15.தலைவலி, பின்பக்க தலைவலி சரியாகும்,
16.குதிகால் வலி, மூட்டு வலி, சரியாகும்,
17.சர்க்கரை நோய் சரியாகும்.🌺🌸
எட்டுப் போடுவதால் நோய் எட்டிப் போகும் என்பது சித்தர்கள் வாக்கு ......🐝🐝

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...