38 எம்பிய வச்சி பாராளுமன்றத்தையே கதற விடுவோம்னு சொல்லிட்டு நம்ப ஊர்ல இருக்கும் மாரிதாஸோட மல்லுக்கட்டிட்டு இருக்கீங்களே?
என்ன பொழப்பு இது..???????
ஒரு காலத்தில்...
ராஜாஜியோடு மோதினோம்...
நேரு 'பண்டிதருக்கு' கறுப்புக் கொடி காட்டினோம்!
காமராசரை ஆந்திரா பாங்கில் கோடி ரூபாய் வைத்துள்ளார் என்றோம்- அவரது வாடகை வீட்டைப் போஸ்டர் போட்டு "ஏழைப் பங்காளனின் சொகுசு பங்களா பாரீர்"- என்றோம்!
கறுப்புக் கொடிப் போராட்டத்தில் இந்திரா காந்தியை ரத்தம் சிந்தக் கதற வைத்தோம் - அவர் சேலையில் தெறித்த ரத்தத்துக்கு வேறு அர்த்தமும் சொன்னோம்!
மார்க்சிஸ்டுகளோடு மோதினோம் - பூணூலிஸ்டுகள் எனப் பட்டம் தந்தோம்! உமாநாத் 'வந்தேறி'- ...பி.ராமமூர்த்தி 'நொண்டிப் பார்ப்பான்' என்றோம்! V P சிந்தனைக் கத்தியால் விலாவில் வருடினோம்!
MGR ஐ மலையாளி என்றோம்... "இந்தியாவில் இரண்டு கேரளா இருக்க முடியாது" என்றோம்!
ஜெயலலிதாவை 'கன்னடப் பாப்பாத்தி' என்றோம்! அவர் எங்கள் ஆட்சியைக் கலைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த போது...
''கலைப்பது அவருக்குப் பழக்கமான கலை!"- என விரச வசனம் பேசினோம்!
இப்படி எல்லாம் கம்பு சுற்றிய நாங்கள்....இன்று...
ஒரு தனி மனிதன்...
எந்தக் கட்சி பலமும் இல்லாதவன்...
தன் சொந்த உழைப்பில் ஆதாரங்களைத் திரட்டி வாதிடுபவன்...
வேண்டுமானால் ஒரே மேடையில் விவாதிக்க விருப்பம் தெரிவிப்பவன்...
அவனைக் கண்டு நடுங்குகிறோம்!
தி(ருட்டு)முக

No comments:
Post a Comment