“35 வயது வரை தி.மு.க இளைஞரணியில் சேரலாம் என வயது வரம்பு உதயநிதி ஸ்டாலினால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.” - செய்தி
சரிப்பா இப்போ உதயநிதிக்கு
வயசு என்ன??
வயசு என்ன??
42..
உதயநிதியின் வயது 42.
35-க்கு மேல தானப்பா 42 என கேட்டா நீ தி.மு.க-வில் இருக்க தகுதி இல்லாதவனாவாய் ஆகிறாய்..
35-க்கு மேல தானப்பா 42 என கேட்டா நீ தி.மு.க-வில் இருக்க தகுதி இல்லாதவனாவாய் ஆகிறாய்..
வாழ்நாள் முழுக்க கருணாநிதி குடும்ப கொத்தடிமையாக இருக்க வேண்டும் ..
கொத்தடிமையாய் வாழ வாழ்த்துகள்
#உபிஸ் களே.
#உபிஸ் களே.
No comments:
Post a Comment