#கோ பேக் அமித் ஷா என்று டிவிட்டரில் டிவீட் செய்யாமல் ஸ்டாலின் மண்டியிட்டு இருப்பது ஏன்?...
அமித் ஷா என்ற பெயரைக் கேட்டாலே காங்கிரஸ் மட்டும் அலறவில்லை,
துணைக்கு திமுக அலறிக் கொண்டு இருக்கிறது...
துணைக்கு திமுக அலறிக் கொண்டு இருக்கிறது...
பிரிவினைவாத பேச்சுக்கு ஆதரவாக இருக்கும் திமுக யார் யாருடன் தொடர்பில் உள்ளது?
எதற்காக பாகிஸ்தான் ரேடியோ மட்டும் குறிப்பாக ஸ்டாலினை தூக்கி வைத்து கொண்டாடுவது ஏன்?...
கடை கோடியில் ஒரு மாநில கட்சி திமுகவுக்கு எதற்காக பாகிஸ்தான் அவ்வளவு முக்கியத்துவம் தருகிறது?...
தினசரி நடுங்கும் திமுக...
இதற்கு முழு காரணமே துண்டு சீட்டு ஸ்டாலின் என்பது அனைவருக்கும் தெரியும்...
இதற்கு முழு காரணமே துண்டு சீட்டு ஸ்டாலின் என்பது அனைவருக்கும் தெரியும்...
மக்கள் மத்தியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்ற தோற்றத்தை திமுக போராட்டம் என்ற பெயரில் தனக்கு தானே குழி பறித்துக் கொண்டது....
கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் எல்லாம் எங்கே பதுங்கி உள்ளனர் என்று கூட திமுகவினருக்கே தெரியாது...
சிதம்பரத்திற்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றால்,...
திமுக என்னாகும்?...
திமுக என்னாகும்?...
இறக்குமதி செய்த காருக்கு வரி ஏய்ப்பு செய்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கேஸ் ஏற்கனவே சிக்கலில் உள்ளது,
2G வழக்கில் கனிமொழி மற்றும் ஆ ராசாவுக்கும் சிறை தண்டனை கிடைக்கும் என்று பயம் கவ்விக் கொண்டு இருக்கிறது...
மண்டியிட்ட ஸ்டாலின்...
ஸ்டாலினுக்கு பாகிஸ்தான் ரேடியோ பாராட்டுக்கள் ஆதரவு சூப்பர் மற்றும் பாகிஸ்தான் செய்திதாள்கள் மற்றும் ஊடகங்கள் ஸ்டாலினுக்கு ஆதரவு...
ஸ்டாலினுக்கு பாகிஸ்தான் ரேடியோ பாராட்டுக்கள் ஆதரவு சூப்பர் மற்றும் பாகிஸ்தான் செய்திதாள்கள் மற்றும் ஊடகங்கள் ஸ்டாலினுக்கு ஆதரவு...
370-வது சட்டப்பிரிவை நீக்கியதற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தது திமுகதான்... பாகிஸ்தான் ரேடியோவரை பேசப்பட்டதும் திமுக போராட்டம்தான்...
ஆனால், இப்போது திடீரென இந்த சட்டத்தை நீக்கியதற்கு போராடவில்லை ஸ்டாலின் கூறி, திடீர் பல்டி அடித்திருப்பது பல குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
எதிர் வரும் காலங்களில் தமிழகத்தில் வேரூன்றிய பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மைனாரிட்டி வாக்கு வங்கி அரசியலுக்காக தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டால் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்தனர் என்றெல்லாம் அறிக்கை விடமுடியாது...
என்றைக்கு வேலூர் தேர்தலுக்காக அனுமதி இல்லாமல் கல்யாண மண்டபத்தில் முஸ்லிம் அமைப்புகள் மத்தியில் ஸ்டாலின் பேசியது என்ன?
எதற்காக தேர்தல் சமயத்தில் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த வேண்டும் என்று கேள்வியை ஸ்டாலினே உருவாக்கி விட்டார்...
திமுகவை ஒழித்துக் கட்ட வேறு யாரும் இல்லை, துண்டு சீட்டு ஸ்டாலின் மற்றும் இந்த 38 எம்பிக்கள் போதும்...
SNJ டிஸ்டில்லரீஸ் வழக்கில் சிக்கப் போகும் முக்கிய அரசியல் தலைவர் யார்? என்று அந்த தலைவருக்கு நன்றாக தெரியும்...
"வெயிட் அன் ஸீ"!!!
No comments:
Post a Comment