Wednesday, October 2, 2019

நிலவை நட்சத்திரங்களோடு ஒப்பிடுவதற்கு ஒத்த நிலையாகும்.

அன்மையில் விஸ்வநாதன் இசை சிறந்ததா இளையராஜா இசை சிறந்ததா என்று இரசிகளுக்கிடையில் நடந்த முகநூல் கருத்துப் போரில் நான் எழுதிய பின்னூட்டம் இது......
இளையராஜா ஒரு சுயம்புக் கலைஞன். இவரின் வெற்றியில் யாரும் பங்கு போட இயலாது.அடுத்தவர் வெற்றிக்கு இவர் பங்களிப்பு உண்டு. இளையராஜா வருகைக்கு முன் இசையமைப்பாளர்கள் எல்லாம் எடுப்பார் கைப்பிள்ளைகளாகவே இருந்துள்ளார்கள். இவர் தான் இசையமைப்பாளர்களுக்கு தனித்துவமான கெளரவத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதை எவரும் மறுக்க முடியாது.
முந்தைய இசையமைப்பாளர்கள் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டியவர்கள். இவர் தான் பாடல்களின் கட்டமைப்பை மாற்றினார் ராகங்களை மாற்றினார். எல்லாக் குரல்களையும் பாடகர் ஆக்கினார். எல்லா ராகங்ளையும் கையாண்டார். அத்தனை வகையான இசையையிலும் அத்தாரிட்டி.
படத்தின் பின்ணனி இசைக்கு தனித்துவாய் திகழ்ந்தார் இவரைப்போல் பின்ணனி இசையமைப்பில் இந்தியாவில் என்ன உலகத்தில் இன்னும் இவரை எவரும் நெருங்க முடியவில்லை!
திராவிடக் கட்சிகளால் செய்ய முடியாமல் போன ஹிந்தி எதிர்ப்பை. அன்னக்கிளி பாட்டால் விரட்டினார். இசையில் எப்படி வல்லவரோ அது போல் தமிழிலும் வல்லவர் தொழில் முறைக் கவிஞர்களுக்கு இணையாக பாடல் புனைவதில் திறமையாளர்.
இளையராஜா கொஞ்சம் இறங்கி வந்திருந்தால். ரகுமான்கள் எல்லாம் வந்திருக்க முடியாது! என்பதே நிஜம்.
அவரின் இசையில் வளைவு நெழிவுகள் இருக்கலாம். அவரின் வாழ்வில் இருந்ததில்லை. மதுவும் மாதுக்களோடு கொஞ்சி விளையாடும் சினிமாவில் ஒரு சித்தரைப் போல் ஒழுக்க சீலரை இவருக்கு முன்பும் இல்லை பின்பும் சினிமா கண்டதில்லை.
விஸ்வநாதனின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள்? ஒன்று கவியரசர் கண்ணதாசனின் கவித்தமிழ்
மற்றையது செளந்தர்ராஜனின் ஆண்மை மிகுந்த கம்பீரமான குரல்.
விஸ்வநாதனின் பாடலில் இசை .இரசிக்கும் படி இருந்ததில்லை. இரசிக்க கண்ணதாசனும் செளந்தர்ராஜனும் விட்டதில்லை!
வாத்தியங்கள் எல்லாம் இசைந்து இசைத்து மகிழ்ந்தது இசைஞானியின் இசையில் மட்டும் தான். காட்டு மூங்கில் ஒன்றும் மாட்டுத் தோல் மத்தளம் ஒன்றும் போதும் அவர் பாட்டை கற்கண்டாய் இனிக்க வைக்க. இளையராஜா பாட்டு இல்லை என்றால் வானொலிகளில் வகை வகையாக பாடல் நிகழ்வுகள் இல்லை தொலைக்காட்சிகள் பாட்டுப் போட்டிகள் இல்லை
இளையராஜா பாட்டு அது வெறும் பாட்டு இல்லை . நம் இன்ப துன்பங்களை கொண்டாடி மகிழ்வதற்கான தேவாரங்கள்.
இளையராஜாவை அடுத்தவரோடு ஒப்பிடுவது நிலவை நட்சத்திரங்களோடு ஒப்பிடுவதற்கு ஒத்த நிலையாகும்.
சங்கீதத்தை இசை என்பார்கள் இவரோ சத்தமே இசை என்றார்!அன்மையில் விஸ்வநாதன் இசை சிறந்ததா இளையராஜா இசை சிறந்ததா என்று இரசிகளுக்கிடையில் நடந்த முகநூல் கருத்துப் போரில் நான் எழுதிய பின்னூட்டம் இது......

சங்கீதத்தை இசை என்பார்கள் இவரோ சத்தமே இசை என்றார்!
Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...