அயோத்தியா பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக இன்றைய ஹிந்துவில் செய்தி வந்திருக்கிறது. வக்ப் போர்ட் அந்த இடத்தை ஹிந்துக்களுக்கு விட்டுத்தர சம்மதித்து விட்டதாம்.
நிபந்தனைகள்:
- 1.அதற்கு பதிலாக அரசு வேறு இடத்தில் மசூதி கட்டித்தர வேண்டும்.
- 2.அயோத்தியைத் தவிர வேறு மசூதிகளுக்கு இதே மாதிரி ஹிந்துக்கள் உரிமை கோரக் கூடாது.
- 3.தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் உள்ள பல் வேறு மசூதிகளில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்.
இந்த விவரங்கள் உச்ச நீதி மன்றத்தில் வைக்கப் பட்டு விட்டன.
No comments:
Post a Comment