ஒரு சென்ட் நிலத்திற்கு 435.6 ச அடி என்று எப்படி கணக்கிடப்படுகிறது.?
66 என்ற எண்ணை நினைவில் கொள்ளுங்கள்.
66 அடி x 66அடி = 4356 ச.அடி.
66 அடி அகலம் ( அல்லது நீளம் ) கொண்ட சதுரநிலத்தின் பரப்பு 4356 சதுர அடி .
இந்த 66 ஒன்றும் மந்திர எண்இல்லை .
நிலங்களின் நீளத்தை அளக்க , ஒரு சங்கிலி யைப் பயன்படுத்துவார்கள் . அதன் நீளம் ஒரு செயின் ( 1 chain) = 66 அடி .
1 சங்கிலி நீளம் , ஒரு சங்கிலி அகலம் உள்ள சதுர நிலம்
66 * 66 = 4356 சதுர அடி பரப்பு உள்ள சதுர நிலம்
இந்த 4356 ச. அடி என்பது 10 சென்ட்.
ஒரு சென்ட் என்பது எவ்வளவு என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

66 ஐ மறக்க வேண்டாம்.
3 அடி ஒரு கஜம்
220 கஜம் ஒரு பர்லாங்
660 ' அடி ஸ்கொயர் ஒரு
ஏக்கர் அதாவது 100 சென்ட்
660 பெருக்கல் 660
ஒரு ஏக்கர். அதாவது 100 சென்ட். 42660 சதுர அடி
100 சென்ட்
60 பெருக்கல் 40
2400 சதுர அடி ஒரு கிரவுண்ட்
1200 சதுரஅடி அரை கிரவுண்ட்.

No comments:
Post a Comment