😇😎
*அந்தப் பெண்மணி கணவனிடமிருந்து விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.*
*அந்தப் பெண்மணி கணவனிடமிருந்து விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.*
*விசாரணைக் கூண்டில் நின்ற அப்பெண்ணிடம் குறுக்கு விசாரணை செய்யும் பொழுது வக்கீல் கேட்டார்,*
*"உங்கள் பெயர் என்ன?''*
*அந்தப் பெண் "கமலம்'' என்றாள்.*
*"ஏன் உங்கள் கணவரை விவாகரத்து செய்கிறீர்கள்?'' என கேட்டார் வக்கீல்,*
*அதற்கு அவள் "தூக்கத்தில் அவர் அடிக்கடி வேலைக்காரியின் பெயரைச் சொல்கிறார்'' என்றாள்.*
*"அவள் பெயர் என்ன?'' அடுத்த கேள்வியை கேட்டார் வக்கீல்.*
*"அவள் பெயரும் கமலம் தான்" எனப் பதிலளித்தாள்.*
*வக்கீலுக்கு ஆர்வம் தொற்றிக் கொள்ள சீரியஸாக கேட்டார்,*
*"உங்கள் பெயரும் கமலம். வேலைக்காரி பெயரும் கமலம். அப்படியிருக்க உங்கள் கணவர் தூக்கத்தில் உங்கள் பெயரையே சொல்லியிருக்கலாமல்லவா?''*
*அந்தப் பெண் வேகமாக தலையாட்டி மறுத்து சொன்னாள்.*
*"நிச்சயமாக அந்த ஆள் என் பெயரைச் சொல்லியிருக்கமாட்டார்"*
*இப்போது நீதிபதி குறுக்கிட்டு கேட்டார்,*
*"ஏன் அப்படி உறுதியாக சொல்கிறாய்?"*
*நீதிமன்றத்திலுள்ள அனைவரையும் ஒருமுறை பார்த்து சத்தமாக சொன்னாள்,*
*"ஏனென்றால் என் பெயரைச் சொல்லும் அளவுக்கு அந்தாளுக்குத் தைரியம் ஏது?''*
*
😜😜😜😛
*
😜😜😜😛
*Anti climax !*
*வே.காரி : இல்லை அவர் என் பேரை சொல்லலை...*
*நீதிபதி : ( வேலைக்காரியிடம்..)*
*அதெப்படி.. அவர் உன் பெயரை சொல்லவில்லை என்று அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?*
*அதெப்படி.. அவர் உன் பெயரை சொல்லவில்லை என்று அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?*
*வே.காரி : என்னை அவர் எப்பவுமே டார்லிங் னு தான் கூப்பிடுவார்.. என் பேரைச் சொல்லி கூப்பிடுங்க ரொம்ப ஆசையா இருக்குன்னு பல முறை சொல்லியிருக்கேன்.. அந்தச் சனியனை நினைவு படுத்தாதே.. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்னு ரொம்ப கோபப்படுவாருங்க, எஜமான்..*
*நீதிபதி : 🙆🏻♂*
*Anti climax to Anti climax..*
..
*நீதிபதி : அப்படியானால் இவர் மீதான குற்றம் சந்தேகமற நிரூபிக்கப்படவில்லை என கேஸை தள்ளுபடி செய்கிறேன்..*
..
*நீதிபதி : அப்படியானால் இவர் மீதான குற்றம் சந்தேகமற நிரூபிக்கப்படவில்லை என கேஸை தள்ளுபடி செய்கிறேன்..*
*மனைவி & வேலைக்காரி
*அதெப்படீங்க எசமான்..*
*அப்படீன்னா, அந்த மூணாவது கமலம் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்க..*
*அப்படீன்னா, அந்த மூணாவது கமலம் யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்க..*
*நீதிபதி : 😥😭*
No comments:
Post a Comment