☆ ஒரு செயற்கைப் பல் வைக்க - ரூ 6,000
☆ செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்
☆ ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொருத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )
☆ செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்
☆ ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்
☆ செயற்கைக் கால் வைக்க - ரூ 4 லட்சம்
☆ கண்ணுக்கு லென்ஸ் பொருத்த - ரூ 50, 000
☆ எலும்புக்குப் பதிலாக plate வைக்க -ரூ 100,000
☆ கிட்னிக்குப் பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 5000
☆ இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000
☆ ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000
☆ இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000
☆ மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.
*கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதை தவிர்ப்போம்*
*கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் இந்த உறுப்புகள் இயங்க முடியுமா சிந்திப்போம், பொறுப்புடன் செயல்படுவோம்.*
மது புகை புகையிலை ஹான்ஸ் இன்னும் பிற லாகிரி வஸ்துக்களை தவிர்ப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம்..
No comments:
Post a Comment