Sunday, March 15, 2020

ம.பி.ல 20காங்கிரஸ் MLA இப்ப குஜராத்ல 4காங்கிரஸ் MLA ராஜிணாமா....

இது வெரும் ஆட்சிய பிடிக்கிறதுக்காக செஞ்சதாவோ, காங்கிரஸ அழிக்கிறதுகாகவோ பாஜக எடுத்த தந்திரம்னு நினச்சா நீங்களும் முரசொலி வாசகன் தான்...
.
(ஒரு விஷயம்.. காங்கிரச அழிச்சிட்டா பாஜக வளர முடியாது... அதனால எப்பவுமே காங்கிரச அழிக்காது.. அழிக்கவும் முடியாது...)

.
ரெண்டு மாநிலத்துலயுமே MPகளுக்கான தேர்தல் நடக்க போவுது...
.
இன்றைய நிலைக்கு பாஜககிட்ட 350MPகள் இருக்குறதால இந்த அவைல எந்த மசோதா & திட்டம் கொண்டு வந்தாலும் கூட்டனி கட்சிகளோட ஆதரவு இல்லாம கூட நிறைவேற்ற முடியும்...
.
ஆனா.. மேல் அவைல...? இப்ப பெரும்பான்மை இருக்கு.. ஆனா வர ஆகஸ்டுக்கு அப்புறம் சில மாநிலங்கள்ல பாஜக ஆட்சிய இழந்ததுனால பதவி போவுற MPகள் இருகாங்க...
.
அவங்களுக்கு பதில MPகள தேர்ந்து எடுக்கும் போது கனக்கு பாத்தா பெரும்பான்மைக்கு தேவையான சில MPகள் குறைவாங்க...
.
அப்பவும்.. கூட்டனி கட்சி MPகள் உதாரனமா நம்ம G.K.வாசன் மாதிரி ஆட்கள எல்லாம் திறட்டுனாலும்...
.
சில சட்டங்கள் & மசோதாவுக்கு மாநில அளவுல சில அரசியல் நிலைபாடு எடுக்க வேண்டி இருக்கும்...
.
அதாவது.. தாங்கள் ஆளுற மாநிலத்துலயே கூட சில நிலைபாடு மத்திய நிலைபாடோட வித்தியாசம் தேவை படும்...
.
அந்த மாதிரி நேரங்கள்ல அந்த மாநிலத்தோட MPகள நாடாளுமன்றத்துகே வர வேணாம்னு லீவுல போக சொல்லிட்டு மிச்ச இருக்க MPகள வச்சே சட்டத்த நிறைவேத்திடுவாங்க...
.
மாநிலத்துல அதுக்கு நாங்க எதிரா இருக்கோம்னு உள்குத்து அரசியல பன்னுவாங்க... அது கூட்டனி கட்சி ஆளுற மாநிலங்களுக்கும் பொருந்தும்..
.
நம்ம தமிழ்நாட்டுலயே கூட அப்படி வரும் போது அதிமுக & திமுக எதிர்த்து பேசிட்டு எதிரா ஓட்டு போடாம வெளிநடப்பு செஞ்சிருவாங்க... இதான் மேட்டர்...
.
குறிப்பா.. இப்போ இருக்குற நிலைக்கு பாஜகவுக்கு எதிரா ஓட்டு போடுற கட்சிகள எல்லாம் குறச்சிட்டு ஆதரவா செயல்படுற கட்சிகள மட்டும் தான் உள்ள வச்சிருகாங்க...
.
உதாரணத்துக்கு காங்கிரச மொத்தமா குளோஸ் பன்னி கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடுவ க்ளோஸ் பன்னி ஜெகன் மோகன் & சந்திரசேகர்ராவ்.. இங்க மட்டும் திமுக & அதிமுகனு ரெண்டையுமே கட்டுபாட்டுல வச்சிருகாங்க...
.
இவங்க எல்லாருமே எதிர்த்து பேசுவாங்க.. ஆனா ஓட்டு போடமாட்டாங்க.. வெளிய ஓடி வந்துருவாங்க...
.
இவ்வளவு பெரிய பதிவ படிச்சிட்டு ஒரு கேள்வி உங்க மனசுல வரனும்...
.
அதாவது.. இத்தன பஞ்சாயத்து & பிரச்சனை பன்னி MPகள வச்சி பெரும்பான்மைய கொண்டு வந்து நிறைவேத்த என்ன சட்டம் இருக்க போவுதுனு..
.
CAA,NRC மாதிரி சட்டங்களுக்கே இவ்வளவு மூச்சி போட்டு முயற்ச்சி செய்யாத பாஜக அரசு.. இவ்வளவு பிளான் பன்னி இவ்வளவு வேலைகள் செய்யுதுனா கொண்டு வர போவுற சட்டங்கள் எப்புடி இருக்கும்னு நீங்களே கற்பனை பன்னிகோங்க....
.
மோடி சொன்ன மாதிரி...
இதுவரைக்கும் கொண்டு வந்த சட்டங்கள் & செயல்பாடுகள் எல்லாமே
வெரும் டிரைலர் தான்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...