Sunday, March 15, 2020

பஞ்ச பூதங்களுக்கும் கோவில் கட்டி ஆராதனை செய்பவர்கள் நாங்கள் -

நாங்கள் -
பூமி உருண்டை என்று கண்டறிந்து சொன்ன கலிலியோவைக் கொன்ற கிறிஸ்தவர்கள் அல்ல -
இன்று வரை பூமி தட்டை என்று கூறி தொழுகை செய்து வரும் முஸ்லீம்கள் அல்ல -
மாலை ஆறு மணிக்கு அதுவும் சரியாக ஆறு மணிக்கு சூரியன் கர்த்தர் உருவாக்கித் தந்த கூடாரத்தில் ஓய்வெடுப்பார் என்று கூறிய பைபிளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள் அல்ல -
பிறை தெரியவில்லை என்று கூறி பண்டிகையைக் சரியாகக் கூட கணிக்க முடியாத இஸ்லாமியர்களும் அல்ல -
நாங்கள் _
டெலஸ்கோப் கண்டு பிடிப்பதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள்களின் இயக்கங்களை -
சந்திர, சூர்யோதயங்களைத் துல்லியமாகக் கணித்து எழுதி வைத்த இந்தியர்கள் இந்துக்கள் நாங்கள் -
ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் தான் எங்கள் சூரிய பகவான் வலம் வருகிறார் என்று வானவில்லின் ஏழு வர்ணங்களையும், நிறப்பிரிகைத் தத்துவத்தையும் கண்டறிந்த சர்.சி.வி. ராமன் வழி வந்த இந்துக்கள் நாங்கள் -
ஒன்பது கோள்களின் இயக்கங்களை வைத்தே ஒவ்வொரு மனிதனின் வாழ்கையையும் துல்லியமாகக் கணித்து வரும் இந்துக்கள் நாங்கள் -
CT Scan வருவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கர்பத்திலிருக்கும் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் சிற்பங்களாகச் செதுக்கி வைத்த இந்துக்கள் நாங்கள் -
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பஞ்ச பூதங்களுக்கும் கோவில் கட்டி ஆராதனை செய்பவர்கள் நாங்கள் -
பாம்பு, மாடு, மயில், எலி ஏன் நாயைக் கூட கடவுளாக ஏற்று அத்துனை உயிர்களையும் நேசிப்பவர்கள் நாங்கள் _
எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் எங்கள் மதம் தந்த அறிவியலுடன் கூடிய வாழ்வியல் இருக்கிறது -
இவை எதுவுமே மூட நம்பிக்கைகள் அல்ல -
வீட்டின் வாசலில் மாக்கோலம் இடுவதிலிருந்து, வாயிற்படியில் எழுமிச்சை, உப்பு, மிளகாய் போன்ற விஷ முறிவு மருந்துகளைக் கட்டி விடுவதில் தொடங்கி -
மாட்டுச் சானத்தால் தரையைத் தெளிப்பது -
அவ்வளவு ஏன் நாங்கள் அரைஞான் கயிறு அணிவது கூட விஞ்ஞானமே -
எங்களைப் பற்றி -
வாளுக்குப் பயந்து மதம் மாறிய கோழைகளும் -
ரொட்டித் துண்டிற்கு மதம் மாறிய வீணர்களும் -
பேசுவதற்குத் தகுதியே இல்லை -
முடிந்தால் தாய் மதத்தின் பெருமைகளை உணர்ந்து -
மனம் திரும்புங்கள்-
தேசப்பணியில் என்றும் -
🙏🏻🇮🇳🙏🏻💐🇮🇳🙏🏻💐🇮🇳🙏🏻

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...