வாஜ்பாய் இல்லத்திற்கே தேடி வந்த பாரத ரத்னா விருது 😍😍😍
1) திருமணம் வாழ்வு இல்லை
2) "தங்கநாற்கர" என்ற பெயரில் உலகத்தரமான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியவர் வாஜ்பாய்.
3) அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்த வள்ளல் வாஜ்பாய். அதே கலாமை "கலாம் என்றால் கலகம்" என எள்ளி நகையாடியவர் கருணாநிதி
4)இந்தியா நடத்திய பொக்ரான் அணு சோதனை
5) மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முதன் முதலில் ஒப்புதல் வழங்கியவர் வாஜ்பாய்.
6) டெல்லி-லாகூருக்கு இடையே 1999-இல் பேருந்து போக்குவரத்து துவக்கியவர்.
7) உத்தராகண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் என மூன்று புதிய மாநிலங்கள் வாஜ்பாய் உருவாக்கம்.
8) சீருடை அணியாத பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கார்கிலில் ஊடுருவியதால் இருநாடுகளின் உறவில் மீண்டும் பிளவு ஏற்பட்டது. இதை சமாளிக்க 1999-இல் "ஆப்ரேஷன் விஜய்' எனும் போர் நடவடிக்கை எடுத்து அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.
9) பழங்குடி, சமூக நலன், சமூக நீதி போன்றவைக்கு அமைச்சகம் மற்றும் வடகிழக்கு பகுதிக்கு தனி துறை என்று பல புதிய விஷயங்களை புகுத்தியவர் வாஜ்பாய்.
10) சாலை போக்குவரத்து துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் பிரம்மாண்ட வளர்ச்சியை கொண்டு வந்தவர் பிரதமர் வாஜ்பாய்🔥🔥
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசை போல் கம்பீரமான அரசாங்கம் நான் பார்த்தது இல்லை.
பிடித்த 10 தலைவர்களின் தலைப்பில் இன்று மூன்றாவது தலைப்பாக "வாஜ்பாய்" குறித்து பதிவிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி❤️
No comments:
Post a Comment