1. இப்ப ஆறு வருடம் தான் உயர் .திரு . மோதி ஜி ஆள்கிறார்கள், தெய்வ.திரு. வாஜ்பாய் ஐயா இது தவிர சுதந்திர இந்தியாவை ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆண்டது காங்கிரஸ்.
2. மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாத தாக்குதல் ஞாபகமிருக்கா...???
3. டெல்லி பாராளுமன்றம் தீவிரவாத தாக்குதல் ஞாபகமிருக்கா...???
4. பல முறை பாக்கிஸ்தான் எல்லையில் அத்துமீறி இந்திய இராணுவம் ( எங்கள் பாரத இராணுவத்தை) தாக்கியதே அதுவாவது நினைவிருக்கா பேராசியர் அவர்களே...???
5. இதுபோல் இத்தனை ஆண்டுகளாக இராணுவ வீரர்கள் (எம் பாரத🇮🇳) வீரர்கள் மடிந்த போது உயர்.திரு.மாண்புமிகு.மோதி ஜி பதவியில் இல்லையே அப்போ உங்கள் பகுத்தறிவு சென்ற இடமெங்கே???
6. யார் தந்த தைரியத்தில் யார் தூண்டுதலின் பேரில் இவ்வாறு ( எம் தாய்நாடு பாரதம் 🇮🇳) இந்தியா நெருக்கடியில் இருக்கும் போது இவ்வாறு பேசுகிறீர்கள்...???
7. நீங்கள் பேசியதை நிரூபிக்க தவறினால் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் மேலும் கடுமையான வழக்குகள் உங்கள் மீதுபாயும் என்பதை மறந்ததேனோ...???
வந்தே மாதரம் 🇮🇳🚩
No comments:
Post a Comment