ஏம்மா, நான் உங்க அண்ணன் கொரானா காலத்துல தனியா இருக்க வேண்டிய காலத்துல "ஒன்றிணைவோம் வா" ங்குற திட்டத்தை செயல்படுத்தணும்ன்னு சொன்னதால அதை தீவிரமா செயல்படுத்த போய் கடைசியில அதே கொரானா நோய் வந்து நான் செத்தே போனேன்.
கட்சிக்காக நான் எவ்வளவோ செலவு பண்ணுனேன்..ஆனால் அந்த கட்சி என்னோட மருத்துவ செலவு 22 லட்சம் ரூபாயை கூட ஏத்துக்கலை..என்னோட குடும்பத்துக்கு இதுவரை எந்த நிவாரண தொகையும் கட்சி குடுக்கலை.
நீங்க எல்லாரும் சென்னையில இருந்துகிட்டே என்னோட இறுதி சடங்கு நடக்குற இடத்துக்கு யாரும் அஞ்சலி செலுத்தவும் வரலை.
அறிவாலயத்துல கால்ல செருப்புகளை போட்டுக்கிட்டு கையில உறைகளை மாட்டிக்கிட்டு ஏதோ முறையை கழிக்க என்னோட படத்தை மாட்டி மாலையை போட்டு பூக்களை தூவிட்டு ஊடகங்களுக்கு போஸ் குடுத்துட்டு போயிட்டீங்க.
ஆனால், யாரோ அறிமுகம் இல்லாத கட்சிக்கே சம்பந்தம் இல்லாத இரண்டு கிறிஸ்தவங்க செத்து போயிட்டாங்கன்னு தெரிஞ்சதுமே அந்த கிறிஸ்தவ நாடார்கள் ஓட்டு தலைவர் தங்கச்சி அதான் உங்களுக்கு வேணும்ங்குற நோக்கத்தோட சென்னையில இருந்து ஏழு நூறு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற சாத்தான்குளத்துக்கு இந்த கொரானா கால கட்டுப்பாட்டுலேயும் அவுங்க வீட்டுக்கு நேரடியா போய் துக்கம் கேட்டுட்டு அந்த குடும்பத்துக்கு கட்சியில இருந்து நிவாரண தொகையா 25 லட்சம் ரூபாய் கொடுத்தீங்க..
உதயநிதியும் வீட்ல போய் விசாரிச்சார்..
உதயநிதியும் வீட்ல போய் விசாரிச்சார்..
இதெல்லாம் நியாயமா..அப்போ கட்சிக்காக வேலை பாத்து உயிரை விட்ட எனக்கும் என்னோட குடும்பத்துக்கும் நீங்க செலுத்துற மரியாதை இதுதானா..
நான் இறந்தாலும் என்னோட ஆன்மா உங்களை மன்னிக்காது.அதோட துக்கத்துக்கும் வேதனைக்கும் உரிய விலையை நீங்க எதிர் காலத்துல குடுத்தே ஆகணும். குடுப்பீங்க.
No comments:
Post a Comment