Thursday, June 18, 2020

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிககும் தேநீர்.

வெற்றிலை 1 காம்பு நீக்கவும்
இஞ்சி சிறிய துண்டு, மஞ்சள்,
(மிளகு 9, கொத்து மல்லி விதை 1/2 ஸ்பூன், கிராம்பு 1, திப்பிலி சிறிது சேர்த்து பொடி செய்யவும்).
துளசி இலை, பொதினா, கற்பூரவள்ளி இருந்தால் எதாவது ஒன்றினை சிறிது சேர்த்துக்கொள்ளலாம்.
தண்ணீர் 4 தம்ளர்

ஒன்றாக கொதிக்க வைத்து 3 டம்ளர் ஆகும் வரை சுண்ட வைத்து வடிகட்டி பனைவெல்லம் அல்லது தேன் சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமானம் அதிகரிக்கும்.
 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...