Saturday, June 20, 2020

இவன் சந்துரு அல்ல... சத்துரு (enemy)....


Image may contain: 1 person, text



























சீன இராணுவத்துடன் ஏற்ப்பட்ட மோதலில்
நம் இராணுவ வீரர்கள்
20 பேர் உயிர்த்தியாகம் அடைந்ததற்கு
வீரவணக்கம் செலுத்தும் விதமாக சீனாவின் வர்த்தக பெருஞ்சுவரை உடைப்போம் என்று TWEETERல் பதிவிட்டிருந்தார்
நடிகர் திரு.பார்த்திபன் அவர்கள்..
அவரின் பதிவிற்கு
இந்த நீதிபதி சத்துரு...
சீன பொருட்கள் எல்லாவற்றையும் கழற்றி கொடுத்துவிட்டால் நாம் நிர்வாணமாகத் தான் இருக்க வேண்டும் என்று..
தன்னோட சீன விசுவாசத்தை காட்டியுள்ளார்..
அதற்கும் திரு.பார்த்திபன்
நல்ல பதிலடி கொடுத்துள்ளார்..
"நிர்வாணம் தான் நிவாரணம் "
சாருக்கு ரொம்ப கஷ்டமாக
இருந்தால் கிளம்பலாமே.?
கம்யூனிஸ நக்சல்
இல்லாத இடமேயில்லை..
👇👇👇

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...