இந்திரா காந்தியின் காதல் கணவர் ஃபெரோஸ் காந்தி.. இவர் ஒரு பார்ஸிக்காரர். சங்கி மூடர்கள் நினைப்பது போல முஸ்லிம் அல்லர்!
யாருகிட்ட த்தா #பெரோஸ்காந்திடா
இந்திராவின் கணவர் என்ற போதும் அவர் ஒரு பத்திரிக்கையாளர்
பத்திரிகையாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் இருந்தபோது தனி நபர் மசோதா கொண்டு வந்து அவர் நிறைவேற்றிய சட்டம் பெரோஸ் காந்தி பத்திரிகை சட்டம் என்று பரவலாக அறியப்படும்
பத்திரிகையாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் இருந்தபோது தனி நபர் மசோதா கொண்டு வந்து அவர் நிறைவேற்றிய சட்டம் பெரோஸ் காந்தி பத்திரிகை சட்டம் என்று பரவலாக அறியப்படும்
அதை அவர் இறந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் MISA (Maintenance of Internal Security Act) நெருக்கடி நிலையின் பொழுது தூக்கி குப்பையில் போட்டார் மீண்டும் ஜனதா கட்சி வந்து இந்த சட்டத்தை அமல்படுத்தியது
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட பலமில்லாத எதிர்க்கட்சி 2 பேர் இருந்தபோது கடைசி நாற்காலியில் இருந்து சிறந்த எதிர்கட்சி பணியை செய்தவர்
அன்றைய நிதியமைச்சர் டிடிகிருஷ்ணமாச்சாரி பதவி விலக காரணமான காப்பீட்டு ஊழலை வெளிக் கொண்டுவந்தார்
அவரால் பாதிக்கப்பட்ட என் டி திவாரி பின்னாளில் ஆந்திர கவர்னராக இருந்த நிறைய பெண்களுடன் சல்லாபம் செய்தவர் தனக்குப் பிறந்த மகனை பல சோதனைக்குப் பிறகு ஏற்றுக்கொண்டவர்
ஒருமுறை என் டி திவாரி பெரோஸ் காந்தியை பார்த்து நான் காங்கிரஸ் கட்சியின் ஒரு தூண் நீ நேருவின் வீட்டில் நாய் குட்டி என்றார்
சிரித்துக்கொண்டே பெரோஸ் காந்தி நாய் தூணை பார்த்து என்ன செய்யுமோ அதை நான் செய்யவா என்றார்!
No comments:
Post a Comment