Saturday, March 13, 2021

நீட் தேர்வை மாநில அரசால் நீக்க முடியுமா? தேர்தல் அறிக்கையில் திமுக நீக்குவோம் என்கிறதே முடியுமா?

 நிச்சயம் முடியும். ஆனால் அதை நீக்க வேண்டுமென்றால் கல்வியை மத்திய அரசின் பொது பட்டியலில் இருந்து மாநில கல்வி பட்டியலில் கொண்டு வர வேண்டும்.


கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவதற்கு ஒரு மாநில அரசால் முடியுமா? 


முடியவே முடியாது. அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும். அது இல்லாமல் முடியாது. பாஜகவோ காங்கிரஸோ இரண்டுமே பொது பட்டியலில் கல்வியை சேர்க்கும் கொள்கையை வைத்திருக்கவில்லை.


வேறு வழிகள் இருக்கிறதா?


நிச்சயம் இருக்கிறது. மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி அதை சட்டமாக அங்கீகரிக்க மத்திய அமைச்சரவைக்கு அனுப்பலாம். ஆனால் அங்கே ஒப்புதல் தர வாய்ப்பே இல்லை.


இன்னும் வேறு வழிகள் ஏதாவது இருக்கிறதா?


அதற்கும் இறுதி வாய்ப்பு இருக்கிறது. மாநில அரசின் தீர்மானத்தை நேரடியாக சட்டமாக அங்கீகரிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரமிருக்கிறது.


அவர் இதை செய்வாரா?


நிச்சயம் செய்யவே மாட்டார். மாநில அரசின் சட்டபேரவை தீர்மானத்தை பரிசீலிக்க மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி விடுவார்.


எப்படி பார்த்தாலும் நீட் தேர்வு விலக்கு மாநில அரசால் முடியாது போலிருக்கிறதே! 

 இந்த கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு எவர் ஆட்சியில் மாறியது?


அந்த ஆட்சி திமுகவுடையது. 1976 ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி காலத்தில்தான் கச்சதீவை போல் இதை தாரை வார்த்தார்.


இதெல்லாம் பண்ணிட்டுதான் நீட் தேர்வை நீக்குவோம்னு சுத்திட்டு இருக்காங்களா?


பாஜக உள்ளே வந்துடும் ப்ரோ ப்ளீஸ்!...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...