ஒரு விமானத்தில்
5 பேர் பயணம் சென்றார்கள்.
அம்பானி,
ஸ்டாலின்,
கோலி
EPS
ஒரு சிறுவன்.
விமானம் வெடிக்கும் நிலையில் இருந்தத
4 பாரசூட் தான் இருந்தது...
அம்பானி: இந்தியா பொருளாதாரத்தை நான்
உயர்த்தணும். அவர் குதிச்சிட்டார்....
கோலி: கிரிக்கெட்டுக்கு நான் தேவை, அவர் குதிச்சிட்டார்...
ஸ்டாலின்: அடுத்த முதலமைச்சரும் நான்தான் என்று அவரும் குதிச்சிட்டார்...
EPS: .... அந்த சிறுவனிடம் சொன்னாரு, தம்பி நான் வாழ்ந்துட்டேன், நீ இன்னும் வாழவே இல்லை. மீதம் இருக்கிற ஒரு பாரசூட்
எடுத்துகிட்டு நீ குதிச்சிடு என்று சொன்னாரு.
அந்த சிறுவன் சொன்னான், ஸ்டாலின் எடுத்துட்டு குதிச்சது என் ஸ்கூல் பேக்
இப்ப நம்மட்ட, 2 பாரசூட்இருக்கு வாங்க குதிக்கலாம்..
இதைப் பகிரத் தவறினால் மீண்டும் தமிழகத்தில் திறமையற்ற ஆட்சியை பார்க்க நேரிடும்...
No comments:
Post a Comment