Friday, March 19, 2021

திமுகவேணாம்போடா............

 பாஜக அதிமுக கூட்டணி தலைவர்களுக்கும் காங்கிரஸ் திமுக திக திமுக கூட்டணி தலைமைகளுக்கும் வித்தியாசம் பாருங்கள்.

பாஜக தலைமைகளோ, அதிமுக தலைமைகளோ எந்த மதத்தையும் இனத்தையும், சமூகத்தையும் கேவலமாக பேச மாட்டார்கள். எத்தனை முறை தூண்டப்பட்டாலும் இஸ்லாத்தின் லப்பை, சுன்னி, போரா, ஷியா என்று இருக்கும் எந்த பிரிவினைரையும் அசிங்கமாக பேச மாட்டார்கள். அதே போல கிறிஸ்துவ பிரிவுகளையும் கேவல படுத்தி பேச மாட்டார்கள். இந்துக்களை கேவலமாக பேசும் ஆளூர் ஷா நவாஸ் எந்த இஸ்லாமிய பிரிவு என்று அவரையோ அல்லது இரா. சற்குணம் போன்றவர்களின் கிறிஸ்துவ பிரிவு பற்றியோ பேச எத்தனை நிமிடம் ஆகும்? ஆனால் பேச மாட்டார்கள்.
ஆனால் திமுக ஸ்டாலினொ, திக வீர மணியோ, விசிக திருமா வளவனோ இந்து மதத்தை இந்து கடவுள்களை நம்பிக்கைகளை, இந்து ஜாதிகளையும் எத்தனை கேவலமாக பேச முடியுமோ அத்தனையும் பேசி அவமான படுத்துவார்கள். கனிமொழியும், உதயநிதியும் இப்போது பேசி பழகும் முறையை பாருங்கள்.
இந்துக்களையும் அவர்தம் நம்பிக்கைகளையும் கேவலப் படுத்தி விட்டு இந்த வன்னியரசு ஆளூர் ஷா நவாஸ் திருமா போன்ற தற்குறிகள் இன்று
அதே இந்துக்களின் கோவிலில் நுழைந்து பல்லிளித்து ஓட்டு பிச்சை கேட்கின்றனர்.
மனிதர்களுக்கும், திமுக போன்ற ஓநாய்களுக்கும் இதுதான் வித்தியாசம்.!!!
சிந்திப்பீர் ! செயல்படுவீர் !!
May be an image of 7 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...