1.கோயிலுக்கு மஞ்சள் பூசணி தானம் கொடுத்தால் உடல் நலக் குறைவு ஏற்படாது.
2.பறவைகளுக்கு உணவளித்தால் பொருள் விரயம் ஆகாது.
3. மனதில் பயம் இருந்தால் வலது கையில் இரும்பு வளையம் போட்டு கொள்ளுங்கள்.
4.பயணம் செய்யும் போது பாக்கெட்டில் காகித பூ ஒன்று வைத்துக் கொள்ள விபத்து நேராது.
5.காலை எழுந்ததும் உங்கள் உள்ளங் கைகளை பாருங்கள்.
6.இடது புறம் சாய்ந்து படுங்கள்.
7.இரவில் கல் உப்பு கலந்த நீர் அறையில் இருந்தால் குழந்தைகள் தேவையின்றி அழாது.
8.சமையல் அறையும் படுக்கை அறையும் பக்கம் பக்கம் இருந்தால் ஒற்றுமை நிலைக்கும்.
9.குழப்பம்,மன அழுத்தம்,சோர்வு இருந்தால் தலை மாட்டில் செம்பில் தண்ணீர் வைத்துக் கொள்ளவும்.
10.துஷ்ட சக்திகள் அண்டாமல் இருக்க வீட்டு வாசலில் மருதாணி இலையை தொங்க விடவும்.
11.கதவு,ஜன்னல் மேல் ஈரத் துணி காயப் போட்டால் கடன் வரும்.
12. புறப்படும் போது பசுவும் கன்றும் கண்டால் காரியம் ஜெயம்.
13.வீட்டுக்கு வரும் சுமங்கலிகலுக்கு மஞ்சள்,குங்குமம் கொடுத்து அனுப்புங்கள்.
No comments:
Post a Comment