Friday, March 5, 2021

மனிதனும் வாழை மரமும் ஒன்று தான்.

 தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உங்கள் ஆயுதமாக வைத்துக்கொள்ளுங்கள்.அவர்களுக்கு புரியவைக்க வரும் காலம் ஒன்று உள்ளது.சிந்தித்து செயல்படுங்கள்.இதுவும் கடந்து போகும் அல்லது இதுவும் பழகி போகும்.

நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.
யாரும் உங்கள்கண்ணீரை பார்ப்பதில்லை.யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை.யாரும் உங்கள்வலிகளை பார்ப்பதில்லை.ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.
மனிதனும் வாழை மரமும் ஒன்று தான். தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.
தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.
இந்த பதிவு எல்லோருக்கும் பொருந்தும் என்பதால் பதிவிட தோன்றியது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...