*காங்கிரஸும் திமுகவும் இருக்கும்போது இந்த கோவிட் வந்திருந்தா எப்படியிருக்கும்?*
*திமுக ஆட்சியில் 2009 இல் "பன்றிக்காய்ச்சல்" பெருந்தொற்று வந்தது யாருக்கேனும் நினைவிருக்கிறதா?*
*திமுக ஆட்சியில் 2006 இல் "சிகுன்குன்யா" பெருந்தொற்று வந்தது எவ்வளவு பேருக்கு ஞாபகம் இருக்கிறது? சிக்கன்குன்யா என பாசமாகவேறு அழைத்தார்கள்.*
*சிகுன்குன்யா தமிழ்நாட்டிலே மட்டும் முதலிலே ஒரு மாதத்திற்கு 20,000 தொற்றுகள் என பரவியது. அப்படியே போய் அம்பதாயிரம், ஒரு லட்சம் என எகிறியது.*
*2006 மார்ச்சிலே ஆரம்பித்த சிகுன்குன்யா பெருந்தொற்று ஐந்தே மாதங்களிலே 11 லட்சம் பேருக்கு பரவியது. கவனிங்க 11 லட்சம் பேருக்கு ஐந்தே மாதத்திலே.*
*அப்போ மத்தியிலே காங்கிரஸும் மாநிலத்திலே அதிமுக ஆட்சி முடிஞ்சு திமுக.*
*மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச மொத வேலை என்ன தெரியுமா?*
*"சிகுன்குன்யா" நோயே இல்லை யாரும் சாகவே இல்லை என ஒரே போடாக போட்டது தான்.*
*இன்றைக்கு வரைக்கும் சிகுன்குன்யா நோய் வந்துட்டு தான் இருக்கு அதுக்கு மருந்தும் இல்லை தடுப்பூசியும் இல்லை.*
*அடுத்து 2009 "பன்றிக்காய்ச்சல்" தொற்றுநோய்.*
*அதுக்கு என்னென்னா கோல்மால் இவுனுக செஞ்சானுக தெரியுமா?*
*H1N1 எனவும் இன்புளுயன்ஸா எனவும் சொல்லபடும் நோய்க்கு டெஸ்ட் மட்டும் 12 ஆயிரம் ரூவா செலவு. அப்போ மத்தியிலே காங்கிரஸ் மாநிலத்திலே கட்டுமரம் ஆட்சி.*
*கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் டெஸ்ட் மற்றவர்களுக்கு கிடையாது என அறிவித்தது. அப்போ இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் என்ன சொன்னார்?*
*மூன்றில் ஒருபங்கு இந்தியர்களுக்கு பன்றிக்காய்ச்சல் வரும். நிறைய பேர் சாவார்கள் அதுக்கு ஒன்னு செய்ய முடியாது ஏன்னா உலக அளவிலேயே அப்படித்தான் இருக்கிறதுன்னு.*
*இது மழைக்காலம் பலருக்கு காய்சல் வருவது சகஜம் தான் எல்லோரும் டெஸ்ட் எடுக்க போகாதீங்க ஏன்னா டெஸ்ட் எடுக்க தேவையான கருவிகள், மருந்துகள் எல்லாம் அமெரிக்காவிலே இருந்து வரனும் காசு ஆகும் என சொன்னார்.*
*காங்கிரஸ் ஆட்சியிலே இருந்த காலம் வரைக்கும் அதுக்கு டெஸ்ட் கூட உள்நாட்டிலே தயாரிக்கப்படல. மருந்து ஏற்கனவே கண்டு பிடிச்சிருந்தாலும் வெளிநாட்டிலே இறக்குமதி பண்ணிடலாம் என அமெரிக்கா போயி ஐயா உலக எஜமானரே பிச்சை போடுங்க என நின்னாங்க.*
*அந்த பன்றிக்காய்ச்சலுக்கு இரண்டு மருந்து இருந்தது. அந்த மருந்துக்கு கொள்ளை விலை வைச்சு "இறக்குமதி கமிசன் கிமிசன்" என பணத்திலேயே புரண்டாங்க.*
*ஒரு மாத்திரை 500 ரூவா என விலை வைச்சு வித்தாங்க.*
*இப்படி அரசு நிர்வாகம் பொங்கி வழிஞ்சப்போ இங்கே இருக்கும் திமுக டாபர்ஸ் பதிவு போடுறானுக*
காங்கிரஸும் திமுகவும் இருந்திருந்தா நல்லாயிருக்கும்.
ஆமா நல்லாயிருந்துருக்கும் யாருக்கு?
*கூட்டியும் காட்டியும் கொடுக்கறவனுக, புரோக்கர் தொழில் பார்க்கறவன், இறக்குமதி பண்ணி காசு பார்க்குறவன், அமெரிக்கா காப்பரெட் கம்பெனிகள் போடுற எச்சைக்காசுல பணக்காரான இருக்கறவன் எல்லாம் நல்லா யிருந்துருப்பானுக.*
*மக்கள் தொகையிலே பாதிப்பேர் செத்திருப்பானுக. அதுக்கு, ஏ பார்ப்பானிய பாயாசமேன்னு கூவியே சரிக்கட்டியிருப்பானுக.*
*இன்னும் அந்த புதுவகை மஞ்சள் காமாலை அதான் "ஹெப்படைட்டஸ் பி" மற்றும் இன்னபிற தொற்றுநோய்களுக்கெல்லாம் இவுனுக கிழிச்சதை எழுதினா இன்னும் நாறும்.*
*காங்கிரஸும் திமுகாவும் எவன் கெண்டக்கால் மயிரை புடுங்கினானுகன்னு மக்களுக்கு தெரியும்.*
*மோடி மட்டும் பிரதமராக இல்லாமல் இருந்திருந்தா*
*இன்னேரம் "ஆப்கானிஸ்தான்", "சோமாலியா", "லிபியா", "பிரேசில்" ரேஞ்சுக்கு சாவும் கலவரமும் வந்து ஆளுக்கு ஒரு அருவாளையோ துப்பாக்கியையோ தூக்கிட்டு வீட்டுக்கு காவலுக்கு உக்காந் திருந்திருக்கனும்.*
*தெய்வ அருளாலே மோடி பிரதமரா இருக்கார். நாமளே தடுப்பூசி தயாரிக்கறோம், இங்கே டெஸ்ட் உபகரணங்கள் தயாரிக்கறோம்.*
மொதல்ல எஸ்டிடின்னா அதான் வரலாறு
படிச்சிட்டு வந்து அப்பாலிக்கா பேசுங்க.
காங்கிரஸ் ஆண்ட லட்சணத்தை, திமுக ஆண்ட லட்சணத்தைதான் சொல்லியிருக்கிறேன்.
No comments:
Post a Comment