தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மகாராஷ்டிரா, தெலுங்கானாவில் இல்லாமல் தமிழகத்தில் இருந்தால் என்ன ஆகும் ஒரு கற்பனை.
ஏழு கோடி தமிழர்களுக்கு ஊசி போட்டுவிட்டுதான் மற்ற மாநிலங்களுக்கு தடுப்பூசி தருவதை குறித்து யோசிப்போம் - டெட்பாடி
ஆக தமிழகத்தின் தடுப்பூசியை தட்டிப் பறிக்கப் பார்க்கிறார் மோடி. இதை தமிழினம் வேடிக்கை பார்க்காது. - சுடலை
தமிழனிடம் தடுப்பூசி பிச்சை கேட்டு நிற்கிறது பாசிச பாஜக. ஒரு தடுப்பூசிக்கு குறைந்தது ஆயிரம் ரூபாயாவது மத்திய அரசிடம் நாம் வசூல் செய்ய வேண்டும் - திகார் ராணி
தடுப்பூசிக்கு மட்டும் தமிழன் தேவைப்படுகிறான். ஆரிய பார்ப்பனர்கள் திராவிடத்திடம் உயிருக்கு மன்றாடி நிற்கிறது - 2ஜி ராசா
அதுதாண்டா தமிழன். தமிழா தடுப்பூசி கொடுப்பா, உயிர காப்பத்திக்கறேன்னு கதற வெச்சான் பாரு, அதுதான் தமிழன். மூவாயிரம் வருஷம் முன்னாடியே மருத்துவத்துல சிறந்து விளங்குனாண்டா என் முப்பாட்டன் - செபாஸ்டியன் சீமான்.
தமிழனின் தடுப்பூசியை தட்டி பறிக்கிறதா பாஜக - புதிய தறுதலை விவாதம்
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தடுப்பூசியை, தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏழு கோடி தமிழர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகுதான் மற்ற மாநிலங்களுக்கு அனுமதிக்க வேண்டும். - காமஹாசன்.
தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தடுப்பூசி கொண்டு செல்லப்படுகிறதா ? வதந்தி டிவி ஆய்வு.
தமிழக தனியார் தடுப்பூசி மையத்தை முற்றுகையிட்டு இன்று கண்டன ஆர்பாட்டம்...பாதிரி ஜெகத் கஸ்பர், சற்குணம் தலைமையில் போராளிகள் குவிந்தனர். - நியூஸ் ஏழரை
தமிழத்தின் தடுப்பூசி, தமிழனுக்கே முதலிடம் - நடிகர் விஜய் சோத்துபதி, இயக்குனர் ஆடு அமீர், கடிப்பேரரசு வக்கிரமுத்து ஆகியோர் கண்டனம்.
தமிழக தனியார் தடுப்பூசி மையத்தின் மீது கல்வீச்சு. தமிழர் உரிமை அமைப்பை சேர்ந்தவர்கள் கைது.
ஆயிரக்கணக்கான போராளிகள் தனியார் தடுப்பூசி மையத்தை முற்றுகை இட்டு போராட்டம். "உங்களோடு நாங்கள் உள்ளோம்" சுடலை அறிக்கை.
தனியார் தடுப்பூசி நிறுவனத்தில் துப்பாக்கி சூடு. நான்கு பேர் மரணம். தடுப்பூசி மையம் சீல் வைப்பு !!
சிறு மதி படைத்த திராவிடன் திருத்த வேண்டும்.
No comments:
Post a Comment