கோவில்கள் சொத்துக்களுக்கு அந்த அந்த கோவில்கள் பெயரில் பட்டா பெற வேண்டும்.
அதனை இந்துக்கள் மட்டுமே நியாயமான குத்தகை மற்றும் வாடகை கொடுத்து அனுபவித்து வரவேண்டும். மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாவது சில சதவீதம் வாடகை குத்தகை உயர்த்தி தரவேண்டும்.
இவ்வாறு வாடகை குத்தகை விடுதல் கோவில்கள் பராமரிப்பு பழய புராதன பாழடைந்த கோவில்கள் புதுப்பிக்க மற்றும் இந்துக்கள் பயனடைய மருத்துவ மனை கல்லூரிகள் அமைத்து தர இந்துக்கள் வாரியம் மூலம் செயல் படுத்த வேண்டும் இந்துக்கள் ஆகவே தொடர்ந்து இருந்து வரும் பிவ மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்ற ஜாதியினர் கோவில்கள் க்கு உரிமை உள்ள சொத்துக்களை அனுபவித்து மட்டுமே வர வேண்டும்.
மாற்று மதத்தினர் இந்துக்கள் பெயரில் ஒழிந்து இருக்கும் கிறிஸ்தவர்கள் அடையாளம் கண்டு இந்துக்கள் வாரியம் அவர்கள் இடம் இருந்து மீட்டு இந்துக்கள் பயனடைய கொடுத்து வரவேண்டும்.
இப்படி செய்தால் தான் மதமாற்றம் நடக்காது. ஏற்கனவே சென்று உள்ளவர்கள் தாய் மதம் திரும்பி வருவார்கள்.
கோவில்கள் வளாகத்தில் கடைகள் வைத்து வியாபாரம் செய்வது பார்க்கிங் பாயிண்ட் பாத்ரூம் வசதிகள் ஹோட்டல்கள் விடுதிகள் டிராவல்ஸ் அனைத்துமே அந்த அந்த பகுதியில் உள்ள அனைத்து ஜாதியினர் இந்துக்கள் கூடி பகிர்ந்து வாழ்வாதாரம் பெற வேண்டும். அதற்கு இந்துக்கள் வாரியம் மூலம் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
இந்துக்கள் வாரியம் உறுப்பினர்கள் தேர்தல் மற்றும் நியமணம் இரண்டு வகையில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாவது முறை தேர்தல் வைத்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment