Wednesday, April 21, 2021

புயல்வேகத்தில் சிறுவனை காத்த மயூர்செல்கே..!!

 நேற்று மும்பை வாங்கனி ரயில்நிலையத்தில் பார்வையிழந்த பெண் ஒருவரின் 6 வயது மகன் தண்டவாளத்தில் தவறி விழ எதிரே ரயில் வேகமாக வந்துக்கொண்டு உள்ளது.

பார்வையற்ற பெண் என்ன நிகழ்ந்தது எனத்தெரியாமல் கதற அங்கு பணிபுரிந்த பாயிண்ட்ஸ் மேன்
மயூர் செல்கே , ஒரு கணம் யோசித்து விறு விறு வென ஓடி அந்த சிறுவனை தூக்கி ப்ளாட்பாரத்தில் ஏற்றி, தானும் ஏறுகிறார்.
ரயில் கடக்கிறது.ஒரு விநாடி தாமதம் ஆனாலும் நிலைமை விபரீதம்.
சமதளங்களில் ஓடுவது போல ரயில்வே ட்ராக்களில் ஓடுவது மிகச்சிரமம். ஸ்லீப்பர்கள் , கற்கள் தட்டப்பட்டு கீழே விழ வாய்ப்பு மிக அதிகம். ஆனாலும் அதைப் பற்றி சிந்திக்காமல் ஓடி அச்சிறுவனை காப்பாற்றி உள்ளார்..
மனதார வாழ்த்தி வணங்குகிறோம் ,மயூர் செல்கே சார்..!!
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...