இங்கு மூன்று குளங்கள் உள்ளன. அக்னி தீர்த்தம்
சூரிய, சந்திர தீர்த்தங்கள் என.
பிள்ளை எடுக்கி அம்மன் இங்கு இருக்காங்க. அவங்களை வணங்கினால் குழந்தைகள் நிச்சயம் பிறக்குமாம்.
இங்கு ஸ்ரீ பிரம்மவித்யாம்பிகை சமேத ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர சுவாமியும்
சுவேத மகா காளி
நடராஜர்
அகோரமூர்த்தி
சௌபாக்கிய துர்க்கை என
நிறைய சுவாமிகளின் தரிசனம் பெற்றோம். இன்று கார்த்திகை சோமவாரம் என்பதால்
பிரதோஷ வழிபாடு மட்டும் இல்லாமல்
108 சங்கு அபிஷேகமும் இன்று நடைபெறுமாம்.
புதன் கிழமை அதிக விஷேசமாம்... கூட்டமும் மிக அதிகமாக வருவாங்களாம்.
நம் அனைவரின் நலனுக்கும் பிரார்த்தனைகள் செய்தேன் நண்பர்களே.
No comments:
Post a Comment