இளையராஜா ஏன் ஜனனி ஜனனி என்றும் சம்போ சம்போ என்று பாடினார்
என்று ஆண்டாள் பிரியதர்சினி என்ற திமுக திக பண்டிதர் கேட்டார் ., இசை நிகழ்ச்சியில் ஜனனி ஜனனி தான் முதல் பாடலாக பல வருடங்களாக ராஜா பாடுகிறார் , காசி என்பதால் நான் கடவுள் பாடலான
சம்போ சம்போ சங்கரா பாடினார் ., வாடிகன் சென்றால் மாதா உன் கோவிலில் பாடுவார் .,
கட்டார் சென்றால் அல்லா உன் ஆணை படி எல்லாம் நடக்கும் என்று பாடுவார் .ம்
ஆஸ்திகன் குளத்தில் , குட்டையில் , நதியில் , பெருங்கடலில் குளிப்பான் , நீந்த தெரிந்தவன்
போலி நாஸ்திகம் தான் கூவத்தில் மட்டும் குளிக்க கற்றவன் ( நகை முரண் ) குளிக்கும் இடத்தை
கூவமான மாற்ற வல்லவன்
உங்களுக்கு ஆண்டாள் என்று பெயர் வைத்த அந்த பிரகஸ்பதியை அறிமுக செய்யுங்கள் தாயே '
No comments:
Post a Comment