பல இன்னல்களை கடந்து இருமுடி சுமந்து அய்யனை தரிசிக்க சென்று புண்ணியத்தை சேர்க்கசெல்லும்போது.இப்படிஓரு பாவத்தைசெய்கிறிர்களே சாமி சபரிமலையின் புனிதம் தெரியாத நீங்கள் செய்வது சரிதான( சாமிகளே) உங்களை சாமி என்று சொல்வது கூட. தவறுதான் வேண்டாமே இந்த விபரீதம்.

No comments:
Post a Comment